Roman script
Singers : Sadhana Sargam and Vijay Prakash Music by : Vidyasagar Female Part Aaaa aaa aaa aaa Male Part Poo vaasam porapadum pennae Naan poo varainthaal Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal Female Part Uyirallathellaam uyir kollum endraal Uyirulla naano ennaaguven.. Male : Uyir vaangidum oviyam neeyadi…ee Male Part Poo vaasam porapadum pennae Naan poo varainthaal Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal Male Part Mmm.. pulli sernthu.. pulli sernthu oviyam Ullam sernthu.. ullam sernthu kaaviyam Female Part Kodu kooda oviyathin bhagamae Oodal koda kaadhal endru aagumae Male Part Oru vaanam varaiya neela vanna Nam kaadhal varaiya enna vannam Female Part En vetkathin niram thottu.. Viral ennum kol kondu Nam kaadhal varaivomae vaa aaaa …… Male Part Poo vaasam porapadum pennae Naan poo varainthaal Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal Female Part Oviyathin jeevan engu ulladhu.. Male Part Uttru paarkum aalin kannil ulladhu.. Female Part Penn udambil kaadhal enghu ulladhu Male Part Aan thodaadha bhaagham thannil ulladhu Female Part Nee varaiya therindha oru navina kavignan Penn vasiyam therindha..oru nalindha kalaignan Male Part Megathai yemaatri mann serum mazhai polae Madiyodu vizhundhaayae… vaa aaaaa …. Male Part Poo vaasam porapadum pennae Naan poo varainthaal… Female : Mm hmm hmm Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal Female Part Uyirallathellaam uyir kollum endraal Uyirulla naano ennaaguven.. Male : Uyir vaangidum oviyam neeyadi…ee Female Part Aaaa aaa aaa aaa
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் ஆண் : ம்ம்ம்ம் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம் பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே ஊடல் கூட காதல் என்று ஆகுமே ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ண நம் காதல் வரைய என்ன வண்ணம் பெண் : என் வெட்கத்தின் நிறம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு நம் காதல் வரைவோமே வா... ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது ஆண் : உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது பெண் : பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண் : ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது பெண் : நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன் பெண் வசியம் தெரிந்த ஒரு நளிந்த கலைஞன் ஆண் : மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே மடியோடு விழுந்தாயே வா... ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
Song information
Singers: Sadhana Sargam and Vijay Prakash
Music by: Vidyasagar
Release information: From Anbe Sivam (2003) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Sadhana Sargam and Vijay Prakash
- Film / album: Anbe Sivam
- Composer: Vidyasagar