Roman script
Singers : Mano, K. S. Chithra and Lalitha Sagari Music by : Chandrabose Female Part Poo … Chorus : pooppol manasirukku Female : Paal …. Chorus : Paalpol sirippirukku Female : Thaen …. Chorus : Thaenpol uravirukku Female : Vaan …. Chorus : Vaanpol valamirukku Female Part Aagaayam ennaalum Theerndhu pogaadhu Anbu niraindha uncle unnai Ullam maravaadhu Oomai naangal paadum paadal Kaathil vilavillaiya Unmaiyil naangal sindhiya kanneer Ungalai sudavillaiyaa Kodiyodu pagai endraal Malarodu kobam yen Pirintha karangal inainthu thaluvi kolluma Male Part Poo … pooppol manasirukku Paal ….paalpol sirippirukku Thaen …. thaenpol uravirukku Vaan …. vaanpol valamirukku Male Part Nee vinveliyil vattamittu Vennilavil pattamvidum malarae Ungaludan naaniruppen
தமிழ்
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் லலிதா சகாரி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பூ.... குழு : பூப்போல் மனசிருக்கு........ பெண் : பால்..... குழு : பால்போல் சிரிப்பிருக்கு பெண் : தேன்..... குழு : தேன்போல் குணமிருக்கு பெண் : வான்..... குழு : வான்போல் வளமிருக்கு பெண் : ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது அன்பு நிறைந்த அங்கிள் உன்னை உள்ளம் மறவாது ஊமை நாங்கள் பாடும் பாடல் காதில் விழவில்லையா உண்மையில் நாங்கள் சிந்திய கண்ணீர் உங்களை சுடவில்லையா கொடியோடு பகை என்றால் மலரோடு கோபம் ஏன் பிரிந்த கரங்கள் இணைந்து தழுவி கொள்ளும் ஆண் : பூ....பூப்போல் மனசிருக்கு........ பால்.....பால்போல் சிரிப்பிருக்கு தேன்.....தேன்போல் குணமிருக்கு வான்.....வான்போல் வளமிருக்கு ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே உங்களுடன் நானிருப்பேன்
Song information
Singers: Mano, K. S. Chithra and Lalitha Sagari
Music by: Chandrabose
Release information: From Raja Chinna Roja (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano
- Singer: K. S. Chithra and Lalitha Sagari
- Film / album: Raja Chinna Roja
- Composer: Chandrabose