Roman script
Ponvanna Maalaiyil Nee Song Lyrics is a track from Varaverpu – Tamil Movie 1972, Starring Jai Sankar, R.S. Manohar, J.P. Chandrababu, Thengai Srinivasan, Surulirajan, Krishna Rao, Jayakousalya, A. Sakunthala, Ramaprabha and Jayakumari. This song was sung by T. M. Soundararajan and P. Susheela, Music composed by Shankar Ganesh and lyrics work penned by Aalangudi Somu. Singer : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Aalangudi Somu Female Part Ponvanna maalaiyil Nee thodumpothu Ennaiththil enna sugamo Inbaththin arimugamo Idhu inbathin arimugamo Female Part Ponvanna maalaiyil Nee thodumpothu Ennaiththil enna sugamo Inbaththin arimugamo Idhu inbathin arimugamo Male Part Radha…..radha….radha…. Nerukkamaai anaikkavaa suvaikkavaa Female Part Raja….raja….raja…. Kidaiththathai ninaiththu naan rasikkavaa Male : Senthoora kannam sollaatho ennam Senthoora kannam sollaatho ennam Male Part Ponvanna maalaiyil
Nee thodumpothu Ennaiththil enna sugamo Inbaththin arimugamo Idhu inbathin arimugamo Male Part Naalvizhi mayangum naadagam thodarnthaal Kaalangal parakkaatho Female : Naanathil mithanthu aanukkul adangum Pen ullam thavikkaatho Male Part Naalvizhi mayangum naadagam thodarnthaal Kaalangal parakkaatho Female : Naanathil mithanthu aanukkul adangum Pen ullam thavikkaatho Male Part Paalthanil vizhuntha Pani malar penmai Paruvaththin kadhai padikkaatho Paalthanil vizhuntha Pani malar penmai Paruvaththin kadhai padikkaatho Male Part Ponvanna maalaiyil Nee thodumpothu Ennaiththil enna sugamo Inbaththin arimugamo Idhu inbathin arimugamo Male Part Odikindra idaiyil oorvalam poga Kaiviral thidikkaatho Female : Vidigindra varaiyil virunthu vaiththaalum Aasaigal mudiyaatho Male : Adi karumbendraal adikkadi inikkum Devikku ithu theriyaatho Male Part Ponvanna maalaiyil Nee thodumpothu Ennaiththil enna sugamo Inbaththin arimugamo Idhu inbathin arimugamo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ இது இன்பத்தின் அறிமுகமோ... பெண் : பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ இது இன்பத்தின் அறிமுகமோ... ஆண் : ராதா..........ராதா........ராதா...... நெருக்கமாய் அணைக்கவா சுவைக்கவா பெண் : ராஜா...........ராஜா..........ராஜா...... கிடைத்ததை நினைத்து நான் ரசிக்கவா ஆண் : செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம் செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம் ஆண் : பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ இது இன்பத்தின் அறிமுகமோ... ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால் காலங்கள் பறக்காதோ பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும் பெண் உள்ளம் தவிக்காதோ ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால் காலங்கள் பறக்காதோ பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும் பெண் உள்ளம் தவிக்காதோ ஆண் : பால்தனில் விழுந்த பனி மலர்ப் பெண்மை பருவத்தின் கதை படிக்காதோ........ பால்தனில் விழுந்த பனி மலர்ப் பெண்மை பருவத்தின் கதை படிக்காதோ........ ஆண் : பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ இது இன்பத்தின் அறிமுகமோ..... ஆண் : ஒடிகின்ற இடையில் ஊர்வலம் போக கை விரல் துடிக்காதோ பெண் : விடிகின்ற வரையில் விருந்து வைத்தாலும் ஆசைகள் முடியாதோ ஆண் : அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும் தேவிக்கு இது தெரியாதோ....... பெண் : பொன்வண்ண மாலையில் நீ தொடும்போது எண்ணத்தில் என்ன சுகமோ இன்பத்தின் அறிமுகமோ இது இன்பத்தின் அறிமுகமோ..
Song information
Singer: T. M. Soundararajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Aalangudi Somu
Release information: From Varaverpu (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Aalangudi Somu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Varaverpu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Aalangudi Somu