Roman script
Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male Part Ice cream pola urukura enna Paper pola madikira enna Thenga pola thuruvura ennaye..adiye Male Part Manga pola kaladi vangunean Maldives polanu searupadiyum vangunean Annalum unna pola ponnu illaye Male Part {Ponnu illaye ponnu illaye Unna pola ponnu illa Unna pola ponnu illa Ponnu illaye ponnu illaye Unna pola vera oru ponnu illaye} (2) Female Part Haha..appudiyanga Male Part Coffee keata tea pottu kudukura Thani keata venni pottu kudukura Samantham ellama pesiyea kolluriye ..adiye Male Part Toxic friends oda sirichi sirichi peasura Ennanu keata nee ennaye moraikira Gossip peasama unnala iruka mudilaye Female Part Iyoo ava enna panna nu theriyuma Male Part Kadhal cake ha kaati ooti kudukura Aana boomer mari mokka potu thechi theakura Na siricha nee moraikira Na moracha nee sirikira Male Part Unna Mari ponnu Intha ulagathula Illaye illaye illaye Male Part {Ponnu illaye ponnu illaye Unna pola ponnu illa Unna pola ponnu illa Ponnu illaye ponnu illaye Unna pola vera oru ponnu illaye} (2)
தமிழ்
ஆண் : ஐஸ் கிரீம் போல உருக்குறா என்ன பேப்பேர் போல மடிக்குறா என்ன தேங்கா போல துருவுறா என்னையே....அடியே ஆண் : மாங்கா போல கல்லடி வாங்கினேன் மாலைதீவு போலனு செருப்படியும் வாங்கினேன் ஆனாலும் உன்ன போல பொண்ணு இல்லயே ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல பொண்ணு இல்ல உன்ன போல பொண்ணு இல்ல பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2) பெண் : ஹாஹா..அப்புடியாங்க ஆண் : காபி கேட்டா டீ போட்டு குடுக்குறா தண்ணி கேட்டா வெண்ணி போட்டு குடுக்குறா சம்மந்தம் இல்லாமா பேசியே கொள்ளுரியே ..அடியே ஆண் : டாக்ஸிக் ப்ரெண்டோட சிரிச்சி சிரிச்சி பேசுறா என்னனு கேட்டா நீ என்னையே மொறைக்கிற காசிப் பேசாம உன்னால இருக்க முடியலையே பெண் : ஐயோ அவ என்ன பன்னான்னு தெரியுமா ஆண் : காதல் கேக்கா காட்டி ஊட்டி குடுக்குறா ஆனா பூமர் மாரி மொக்க போட்டு தேச்சி தேக்குறா நா சிரிச்சா நீ மொறைக்கிற நா மொறச்சா நீ சிரிக்கிற ஆண் : உன்ன மாரி பொண்ணு இந்த உலகத்துல இல்லையே இல்லையே இல்லையே ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல பொண்ணு இல்ல உன்ன போல பொண்ணு இல்ல பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)
Song details
Music by: Jackson
Lyrics by: Jackson
Release information: From Vinveli Salai Productions (2024) · Singer: Jackson · Lyricist: Jackson · Music: Jackson
- Singer: Jackson
- Film / album: Vinveli Salai Productions
- Composer: Jackson
- Lyricist: Jackson
Song video
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன்