Roman script
Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male Part Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Male Part Vinveli salaiyil kai korthu selvoma Vaanavil paarpoma azhage anbe Vinveli salaiyil kai korthu selvoma Vaanavil paarpoma azhage anbe Kavithai paadi thulainthu povoma Kadhalile kadhaliye Male Part Nee pririnthaal kulirilum veagirean Vittu sendral un ninaivale saagirean…yeah Adiye.. Male Part Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe
தமிழ்
ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே ஆண் : விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா வானவில் பார்ப்போமா அழகே அன்பே விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா வானவில் பார்ப்போமா அழகே அன்பே கவிதை பாடி தொலைந்து போவமா காதலிலே காதலியே ஆண் : நீ பிரிந்தால் குளிரிலும் வேகிறேன் விட்டு சென்றால் உன் நினைவாலே சாகிறேன் … யேஅஹ் அடியே.. ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே
Song details
Music by: Jackson
Lyrics by: Jackson
Release information: From Vinveli Salai Productions (2024) · Singer: Jackson · Lyricist: Jackson · Music: Jackson
- Singer: Jackson
- Film / album: Vinveli Salai Productions
- Composer: Jackson
- Lyricist: Jackson
Song video
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன்