Roman script
Singer : Vani Jayaram Music by : Devendran Chorus …………….. Female Part Ponnae poongudi Manapennae neeyadi Ponnae poongudi Manapennae neeyadi Kattazhagae katti karubae Iru kannam sivantha mullai arumbae Kattazhagae katti karubae Iru kannam sivantha mullai arumbae Female Part Kangalilae pudhiya kaalam malarum Kangalilae pudhiya kaalam malarum Maalai soodi vaazhi nee Chorus Ponnae poongudi Manapennae neeyadi…. Female Part Punnagai pookkal kodi kodi Unnidam kaanugindren Chorus : Punnagai pookkal kodi kodi Unnidam kaanugindren Female Part Kannae kannmaniyae…ae… Ponnae ponmaniyae… Maalai soodi pinnaalae maarum unathu kavalaiyae Vanaththu vanna nilavae vaasdi en thanga mayilae Chorus Ponnae poongudi Manapennae neeyadi…. Female Part Maadhaangal moondru aagumpothu Maangaai thinbaayae Masakkai vanthaalae jolikkum un mugamae Masakkai vanthaalae jolikkum un mugamae Female Part Kattilil oosai piranthathum Thottilil pillai sirikkumae Sorkkaththil karuvaagiyae Sonthangal uruvaagumae Female Part Ponnae poongudi Chorus : Manapennae neeyadi Female : Kattazhagae katti karubae Iru kannam sivantha mullai arumbae Kangalilae pudhiya kaalam malarum Kangalilae pudhiya kaalam malarum Maalai soodi vaazhi nee Chorus Ponnae poongudi Manapennae neeyadi….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் குழு : ................................ பெண் : பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே பெண் : கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ குழு : பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி.... பெண் : புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறேன் குழு : புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறோம் பெண் : கண்ணே கண்மணியே....ஏ.... பொன்னே பொன்மணியே.... மாலை சூடி பின்னாலே மாறும் உனது கவலையே வானத்து வண்ண நிலவே வாடி என் தங்க மயிலே குழு : பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி.... பெண் : மாதங்கள் மூன்று ஆகும்போது மாங்காய் தின்பாயே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே பெண் : கட்டிலில் ஓசை பிறந்ததும் தொட்டிலில் பிள்ளை சிரிக்குமே சொர்க்கத்தில் கருவாகியே சொந்தங்கள் உருவாகுமே பெண் : பொன்னே பூங்கொடி குழு : மணப்பெண்ணே நீயடி பெண் : கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ குழு : பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி....
Song information
Singer: Vani Jayaram
Music by: Devendran
Release information: From Ore Raththam (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Ore Raththam
- Composer: Devendran