Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Ponnaar meniyanae Ponnaar meniyanae pulitholai araikasaithu Ponnaar meniyanae pulitholai araikasaithu Minaar senjadaimel milir kondrai anindhavanae Minaar senjadaimel milir kondrai anindhavanae Ponnaar meniyanae Male Part Mannae maamaniyae mazhapaadiyul maanikkamae Mannae maamaniyae mazhapaadiyul maanikkamae Annai unnaiyallaal iniyaarai ninaikkaenae Annai unnaiyallaal iniyaarai ninaikkaenae Male Part Ponnaar meniyanae Male Part Neriyae ninmalanae nedumaalayan pottri seiyum Kuriyae neermaiyanae kodiyeri idaiyaazh thalaivaa Neriyae ninmalanae nedumaalayan pottri seiyum Kuriyae neermaiyanae kodiyeri idaiyaazh thalaivaa Mariser angaiyanae …aaa…. Mariser angaiyanae mazhapaadiyul maanikkamae Mariser angaiyanae mazhapaadiyul maanikkamae Arivae ninnaiyallaal iniyaarai ninaikkaenae Arivae ninnaiyallaal iniyaarai ninaikkaenae Male Part Ponnaar meniyanae Male Part Yeraar muppuramum yeriya silai thottavanai Vaaraar kongaiyudan mazhapaadiyul meyavanai Yeraar muppuramum yeriya silai thottavanai Vaaraar kongaiyudan mazhapaadiyul meyavanai Seeraar navalarkoon aaruran uraitha thamizh Seeraar navalarkoon aaruran uraitha thamizh Paaroor yethavallaar paraloga thiruppaarae Paaroor yethavallaar paraloga thiruppaarae Male Part Ponnaar meniyanae pulitholai araikasaithu Minaar senjadaimel milir kondrai anindhavanae Minaar senjadaimel milir kondrai anindhavanae
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா ஆண் : பொன்னார் மேனியனே பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே பொன்னார் மேனியனே ஆண் : மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.. அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.. ஆண் : பொன்னார் மேனியனே ஆண் : நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும் குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும் குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா மறிசேர் அங்கையனே ....ஆஅ....ஆ... மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே ஆண் : பொன்னார் மேனியனே ஆண் : ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே....... பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே....... ஆண் : பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Sundara Murthy Nayanar (1967) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Sundara Murthy Nayanar · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Sundara Murthy Nayanar
- Composer: S. M. Subbaiah Naidu