Roman script
Ponmayame Song Lyrics from Bloody Beggar – 2024 Film, Starring Kavin, Redin Kingsley, Prudhvi Raj and Others. This song was sung by Sathya Narayanan and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Vivek and Vishnu Edavan. Singer : Sathya Narayanan Music by : Jen Martin Lyrics by : Vivek and Vishnu Edavan Male Part Kann kaanaa desaththu Kaarirul devathai Yaarathai kangalil Kaattiyatho Male Part Kai serum thooraththu Perazhagoviyam Yaarathai Thoosiyil maattiyatho Male Part Kanavendru therinthirunthaal Kangalai thirakkamaattaen Kanave nee kalavathendraal Nijaththinai virumpamaatten Male Part Un pon maayame En kannoduthaan Vaazhnaalum ponaalum Unnoduthaan Male Part En aagaayame Nam moochchooduthaan Mannodu vanthenae unnodu Naam vaazhavae kannae Male Part Uyir ennil nee irunthaal Ulagaththil naan vasippen Un madi servathuvae En vidhi endru iruppen Male Part Pirivendra naal irunthaal Mannudan madinthiduven Unakkendru pirappathendraal Irappathum inbamenbaen Male Part Kann kaanaa desaththu Kaarirul devathai Yaarathai kangalil Kaattiyatho Male Part Kai serum thooraththu Perazhagoviyam Yaarathai Thoosiyil maattiyatho Male Part Kanavendru therinthirunthaal Kangalai thirakkamaattaen Kanave nee kalavathendraal Nijaththinai virumpamaatten Male Part Pazhagumaa vilagumaa Vali adhu ilagumaa Vizhigal azhuthu vizhumaa Manamaa ranama Irulumaa urulumaa Iruvarin ulagamaa Nilavil sagathu vizhumaa Idhuvum sugamthaanaa
தமிழ்
பாடகர் : சத்ய நாரயனன் இசையமைப்பாளர் : ஜென் மார்டின் பாடலாசிரியர் : விவேக் மற்றும் விஷ்ணு எடவன் ஆண் : கண் காணா தேசத்து காரிருள் தேவதை யாரதை கண்களில் காட்டியதோ ஆண் : கை சேரும் தூரத்து பேரழகோவியம் யாரதை தூசியில் மாட்டியதோ ஆண் : கனவென்று தெரிந்திருந்தால் கண்களை திறக்க மாட்டேன் கனவே நீ கலைவதென்றால் நிஜத்தினை விரும்ப மாட்டேன் ஆண் : உன் பொன் மாயமே என் கண்ணோடு தான் வாழ்நாளும் போனாலும் உன்னோடுதான் ஆண் : என் ஆகாயமே நம் மூச்சோடு தான் மண்ணோடு வந்தேனே உன்னோடு நாம் வாழவே கண்ணே ஆண் : உயிர் என்னில் நீ இருந்தால் உலகத்தில் நான் வசிப்பேன் உன் மடி சேர்வதுவே என் விதி என்று இருப்பேன் ஆண் : பிரிவென்ற நாள் இருந்தால் மண்ணுடன் மடிந்திடுவேன் உனக்கென்று பிறப்பதென்றால் இறப்பதும் இன்பமென்பேன் ஆண் : கண் காணா தேசத்து காரிருள் தேவதை யாரதை கண்களில் காட்டியதோ ஆண் : கை சேரும் தூரத்து பேரழகோவியம் யாரதை தூசியில் மாட்டியதோ ஆண் : கனவென்று தெரிந்திருந்தால் கண்களை திறக்க மாட்டேன் கனவே நீ கலைவதென்றால் நிஜத்தினை விரும்ப மாட்டேன் ஆண் : பழகுமா விலகுமா வலி அது இளகுமா விழிகள் அழுது விழுமா மனமா ரணமா இருளுமா உருளுமா இருவரின் உலகமா நிலவில் சகதி விழுமா இதுவும் சுகம்தானா
Song information
Singer: Sathya Narayanan
Music by: Jen Martin
Lyrics by: Vivek and Vishnu Edavan
Release information: From Bloody Beggar (2024) · Singer: Sathya Narayanan · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin
Explore this song
- Singer: Sathya Narayanan
- Film / album: Bloody Beggar
- Composer: Jen Martin
- Lyricist: Vivek and Vishnu Edavan