Roman script

Ponmaaney Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by Aavani Malhar. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Vignesh Srikanth.

Singer : Aavani Malhar

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Vignesh Srikanth

Female Part

Kanave kaigal meeri pogadhe

Maname konjam theridu

Ulagae irul koodi ponaalum

Unaiyum nee thaangidu

Female : Kanave kaigal meeri pogadhe

Maname konjam theridu

Ulagae irul koodi ponaalum

Unaiyum nee thaangidu

Female Part

Sollaadha kayangal aaradhadha

Kannerum kannerum theraadhadha

Undaana ennangal kall aanadha

Kann oram un paasam vandhaadudha

Ponmaane enmaane nenjil endrum neethaane

Female Part

Unarvugal theerum bodhu

Uravugal kodi saerum

Idhayangal paesum bothu

Inbam noor aagumae

Female Part

Enna indha vazhkkai endra

Sogam yenada

Pongi varaum aattrai pola

Vazhindhu oodadaa

Kalangaadhae mayangaadhe

Oru podhum udaiyaadhae

Female Part

Valiyil oru paadal pookaadhoo

Idhazhil inbam meeludhe

Karaiyai neerai meeri minnaadhoo

Ulagae azhagaagudhe

தமிழ்

பாடகி : ஆவணி மல்ஹார்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்

பெண் : கனவே கைகள் மீறி போகாதே

மனமே கொஞ்சம் தேறிடு

உலகே இருள் கூடி போனாலும்

உனையும் நீ தாங்கிடு

பெண் : கனவே கைகள் மீறி போகாதே

மனமே கொஞ்சம் தேறிடு

உலகே இருள் கூடி போனாலும்

உனையும் நீ தாங்கிடு

பெண் : சொல்லாத காயங்கள் ஆறாததா

கண்ணீரும் கண்ணீரும் தீராததா

உண்டான எண்ணங்கள் கல் ஆனதா

கண் ஓரம் உன் பாசம் வந்தாடுதா

பொன்மானே என்மானே நெஞ்சில் என்றும் நீதானே

பெண் : உணர்வுகள் தீரும் போது

உறவுகள் கோடி சேரும்

இதயங்கள் பேசும் போது

இன்பம் நூறாகுமே

பெண் : என்ன இந்த வாழ்க்கை என்ற

சோகம் ஏனடா

பொங்கி வரும் ஆற்றைப் போல

வழிந்து ஓடடா

கலங்காதே மயங்காதே

ஒரு போதும் உடையாதே

பெண் : வலியில் ஒரு பாடல் பூக்காதோ

இதழில் இன்பம் மீளுதே

கரையை நீரை மீறி மின்னாதோ

உலகே அழகாகுதே

Song information

Singer: Aavani Malhar

Release information: From Youth – 2026 Film (2026) · Singer: Aavani Malhar · Lyricist: Vignesh Srikanth · Music: G. V. Prakash Kumar

Explore this song