Roman script
Kanmani Raaasathi Song Lyrics is a track from Kingston Tamil Film– 2025, Starring G. V. Prakash Kumar, Dhivyabharathi, Chetan, Azhagam Perumaal, Elango Kumaravel, Sabumon Abdusamad, Antony, Arunachaleswaran, Rajesh Balachandiran and Others. This song was sung by Aavani Malhar and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha. Singer : Aavani Malhar Music Director : G. V. Prakash Kumar Lyricist : Karthik Netha Female Part Vaa kanmani raasathi Kattadi aarathi Kaneerum thaen aachae Vaa kaalam thodhaachae Nammooru veraachae Vaa melae saanjaachae Female Part Yelae valiyum oliyaai aayaachae Vaanae dhoorathu velichathu pathaachae Vaa nee vaazha vaa naan vaazha Ellaam maara…aa Female Part Vaa kanmani raasathi Paadadi paaratti Female Part Uppu kadal mela Kattu maram povum Katti vecha kaayam Pichikittu oodum Female Part Paazh adanja oorum Meena alli olum Patta vali yaavum Namma vittu povum Female Part Neerae thalattum Saami neerae paal oottum Neerae sooroottum Indha oorae kai korkkum Female Part Vaa kanmani raasathi Paadadi paaratti Ommoda sael aanen Oor vaazhum ini mela Sill meena paathaachae Senmeenum paathaachae Female Part Yelae valiyum oliyaai aayaachae Vaanae dhoorathu velichathu pathaachae Vaa nee vaazha vaa naan vaazha Ellaam maara…aa Female Part Vaa kanmani raasathi Paadadi paaratti Paadadi paaratti Paadadi paaratti
தமிழ்
பாடகி : ஆவணி மல்ஹர் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : வா கண்மணி ராசாத்தி காத்தாடி ஆராத்தி கண்ணீரும் தேன் ஆச்சே வா காலம் தோதாச்சே நம்மூரு வெராச்சே வா மேலே சாஞ்ஜாச்சே பெண் : ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே வா நீ வாழ வா நான் வாழ எல்லாம் மாற......ஆ.... பெண் : வா கண்மணி ராசாத்தி பாடடி பாராட்டி பெண் : உப்பு கடல் மேல கட்டு மரம் போகும் கட்டி வச்ச காலம் பிச்சிக்கிட்டு ஓடும் பெண் : பாழ் அடஞ்ச ஊரும் மீன் அள்ளி ஓலம் பட்ட வலி யாவும் நம்ம விட்டு போவும் பெண் : நீரே தாலட்டும் சாமி நீரே பால் ஊட்டும் நீரே சோறூட்டும் இங்க ஊரே கை கோர்க்கும் பெண் : வா கண்மணி ராசாத்தி பாடடி பாராட்டி ஒம்மோட செயலாள ஊர் வாழும் இனி மேல சில் மீனா பாத்தாச்சே செம்மீனும் பாத்தாச்சே பெண் : ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே வா நீ வாழ வா நான் வாழ எல்லாம் மாற......ஆ.... பெண் : வா கண்மணி ராசாத்தி பாடடி பாராட்டி பாடடி பாராட்டி பாடடி பாராட்டி
Song information
Singer: Aavani Malhar
Release information: From Kingston (2025) · Singer: Aavani Malhar · Lyricist: Karthik Netha · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Aavani Malhar
- Film / album: Kingston