Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Hoo oo oo oo Hoo ooo oo oo oo oo hoo ooo Hoo oo oo oo Hoo oo oo oo oo ooo hooo oo Female Part Pongum kadalosai… Pongum kadalosai… Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Female Part Pachai kili oru thoniyil Pakkam varum adhikaalaiyil Pachai kili oru thoniyil Pakkam varum adhikaalaiyil Mannavan odam paarthadho Mayakkam kondu aadudho Mannavan odam paarthadho Mayakkam kondu aadudho Saadhanai seigaiyil sodhanai thondrinaal Mayanguvadhaeno Female Part Pongum kadalosai… Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Female Part Velli alai vandhu modhalaam Sellum vazhi dhisai maaralaam Pon alai kaattru veesinaal Padagu thaalam podalaam Neeralai maedaiyil meenavan Naadagam nadippadhum yaeno Female Part Pongum kadalosai… Female Part Solli thara oru vaathiyaar Ennai vida ingu vaeru yaar Solli thara oru vaathiyaar Ennai vida ingu vaeru yaar Pattadhu podhum endru Nee paadhai oram thaedi vaa Sorndhadhu podhum vaa Saerndhu naam pogalaam oorvalamaaga Female Part Pongum kadalosai… Thanneerilae odangalai thaalaattavae Konjum thamizhosai Pongum kadalosai Konjum thamizhosai konjum thamizhosai…
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ பெண் : பொங்கும் கடலோசை பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை பெண் : பச்சைக்கிளி ஒரு தோணியில் பக்கம் வரும் அதிகாலையில் பச்சைக்கிளி ஒரு தோணியில் பக்கம் வரும் அதிகாலையில் மன்னவன் ஓடம் பார்த்ததோ மயக்கம் கொண்டு ஆடுதோ மன்னவன் ஓடம் பார்த்ததோ மயக்கம் கொண்டு ஆடுதோ சாதனை செய்கையில் சோதனை தோன்றினால் மயங்குவதேனோ பெண் : பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை பெண் : வெள்ளி அலை வந்து மோதலாம் செல்லும் வழி திசை மாறலாம் பொன் மழைக்காற்று வீசினால் படகு தாளம் போடலாம் நீரலை மேடையில் மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ பெண் : பொங்கும் கடலோசை பெண் : சொல்லிதர ஒரு வாத்தியார் என்னை விட இங்கு வேறு யார் சொல்லிதர ஒரு வாத்தியார் என்னை விட இங்கு வேறு யார் பட்டது போதும் என்று நீ பாதி ஓரம் தேடி வா சோர்ந்தது போதும் வா சேர்ந்து நாம் போகலாம் ஊர்வலமாக பெண் : பொங்கும் கடலோசை பொங்கும் கடலோசை தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Meenava Nanban (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Meenava Nanban
- Composer: M. S. Vishwanathan