Roman script
Singers : Hari Charan and Shreya Ghoshal Music by : D. Imman Female Part {Pona usuru vanthurichu Unna thedi thiruppi thandhuruchi} (2) Female Part Idhu pola oru naale Varavenam inimele Nodi kooda etti irukadha Enna vittu neeyum Munna sella ninaikatha Male Part : Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi Male Part Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene Female Part Sendhu irukkum ullathula Thonai yaaru nammkku vellathula Male Part Uyir kadhal adangathu Nerupalum posungathu Female Part Nadanthale adhu sugam thane Male Part Thunaiyaga nanum varuvene Female Part Sathiyama en pakkathula nee irundha Analum kulira marume Male Part Aagamotham un baramellam Naan sumakka piravi kadanum theerume Female Part Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo. Female Part Aadi adangum boomiyile Naama vaadi vadhanga thevai illa Male Part Oru vaati varum vaazhkai Thunivome adha yerka Female Part Siripome nandha vanam pola Adhu podhum indha uyir vaazha Male Part Pogum vara indha kadhal Namma kaakumunnu nenacha Velagum vedhana Female Part Pogayilum naama othumaiya Poga porom Idhu thaan periya saathana Ha..aahh.ha ha ha ha ha Oh..hoo hoo hoo hoo..hoo ..hoo. Male Part Pona usuru vanthurichu Unna vaari anaikka soliruchi Male Part Idhu pola inimelum Nadakathe oru naalum Una naanum otti irupene En kannukulla unna vachi siripene
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ஹரி சரண் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : { போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2) பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது பெண் : நடந்தாலே அது சுகம் தானே ஆண் : துணையாக நானும் வருவேனே பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே ஆண் & பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அதை ஏற்க பெண் : சிாிப்போமே நந்தவனம் போல அது போதும் இந்த உயிா் வாழ ஆண் : போகும் வர இந்தக் காதல் நம்ம காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை பெண் : போகையிலும் நாம ஒத்துமையா போகப் போறோம் இதுதான் பொிய சாதனை பெண் : ...................................... ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு ஆண் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே
Song details
Release information: From Thodari (2016) · Lyricist: Yuga Bharathi
- Film / album: Thodari