Roman script
Singers : Hari Charan and Vandana Srinivasan Music by : D. Imman Male Part Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae Adiye enakenna enakenna Nadanthuchu theriyalayae Theriyalaaye Male Part Nezhalaga kedanthen naan Nesamavae nimunthena Onapathu thoduvana Osanthena Female Part Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae Male Part Aasa alai paayathu paayathu Aala boli poduthu poduthu Yeno oru mathiri aguthadi Dhegam koda saayuthu saayuthu Paarva pada kaayuthu kaayuthu Thana uyir theeyula veguthadi Female Part Mogam oru nadagam poduthu Venam adha paakatha Sooda pala sethiyum pesuthu Neeyum thala aatatha Male Part Pacha manna patha vechi Pokku kattathaaaaah…. Male Part Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Female Part Puriyalayae Male Part Oosi mazha thuruthu thuruthu Oore neram maruthu maruthu Etho puthu vasana pookuthadi Kadhal thalaikeruthu eruthu Vera sogam uruthu uruthu Joora adhu velaya kattuthadi Female Part Vaartha ethum pesida thonala Vaaren un pinnala Vera oru varthaya thedida Aagathini ennala Male Part Motha jenmam onji poche Othe parthavayilaaaaahh.. Male Part Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae Female Part Nezhalaga kedanthen naan Nesamavae nimunthena Male Part Onapathu thoduvana Osanthena Female Part Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகா் : ஹரி சரண் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே அடியே எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தொியலையே தொியலையே ஆண் : நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா ஆண் : அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே ஆண் : ஆச அலைபாயுது பாயுது ஆள பொழி போடுது போடுது ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி ஆண் : தேகம் குடைசாயுது சாயுது பாா்வை பட காயுது காயுது தானா உயிா் தீயில வேகுதடி பெண் : மோகம் ஒரு நாடகம் போடுது வேணாம் அத பாக்காத சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத ஆண் : பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத ஆண் : அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே பெண் : புாியலையே ஆண் : ஊசி மழை தூறுது தூறுது ஊரே நிறம் மாறுது மாறுது ஏதோ புது வாசன பூக்குதடி ஆண் : காதல் தலைக்கேறுது ஏறுது வேரா சுகம் ஊறுது ஊறுது ஜோரா அது வேலையக் காட்டுதடி பெண் : வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல வாரேன் உன் பின்னால வேற ஒரு வாா்த்தையைத் தேடிட ஆகாதினி என்னால ஆண் : மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில ஆண் : அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே பெண் : நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா ஆண் : உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா பெண் : அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே
Song information
Release information: From Thodari (2016) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Film / album: Thodari