Roman script
Singers : Rajkumar and Sasirekha Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Punnagai enpathu puththagamaanathu Eththanai paadangal Aththanai paadamum kattru mudippathu Eththanai maathangal Male Part Azhagiya pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Male Part Ullae vaiththu kolla oomai kadhalalla Oru naal siriththaal penmaikku nashtamallaa Ullae vaiththu kolla oomai kadhalalla Oru naal siriththaal penmaikku nashtamallaa Female Part Neeriyillaiyae meeniyillaiyae Neeyillaiyae naanillaiyae Male : Unathu azhagu manathai uzhuthu sellum Ullaththil inbam thullum Male Part Azhagiya pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Female : Punnagai enpathu puththagamaanathu Eththanai paadangal Aththanai paadamum kattru mudippathu Eththanai maathangal Male Part Azhagiya pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Female Part …………… Female Part Kaalam maarum pothum kadhal paarvai pothum Enai nee pirinthaal en kannil raththam varum Kaalam maarum pothum kadhal paarvai pothum Enai nee pirinthaal en kannil raththam varum Male Part Un koondhalil poo vaikkiraai En nenjilae thee vaikkiraai Kadhal neruppil kadalum eriyumpothu Karppooram ennaavathu Female Part Azhagiya pon veenaiyae ennodu vaa En paadal nee paada vaa Punnagai enpathu puththagamaanathu Eththanai paadangal Aththanai paadamum kattru mudippathu Eththanai maathangal
தமிழ்
பாடகர்கள் : ராஜ்குமார் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்..... ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா ஆண் : உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல பெண் : நீரில்லையே மீனில்லையே நீயில்லையே நானில்லையே ஆண் : உனது அழகு மனதை உழுது செல்லும் உள்ளத்தில் இன்பம் துள்ளும் ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா பெண் : புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்..... ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா பெண் : ............................... பெண் : காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும் எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும் எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் ஆண் : உன் கூந்தலில் பூ வைக்கிறாய் என் நெஞ்சிலே தீ வைக்கிறாய் காதல் நெருப்பில் கடலும் எரியும் போது கற்பூரம் என்னாவது பெண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா என் பாடல் நீ பாட வா புன்னகை என்பது புத்தகமானது எத்தனை பாடங்கள் அத்தனை பாடமும் கற்று முடிப்பது எத்தனை மாதங்கள்.....
Song information
Singers: Rajkumar and Sasirekha
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Kagitha Odam (1986) · Singer: Rajkumar and Sasirekha · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Rajkumar and Sasirekha
- Film / album: Kagitha Odam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu