Roman script

Pon Magane Aarariro Song Lyrics is the track from Con City Tamil Film – 2026, Starring Arjun Das, Anna Ben, Yogi Babu, Vadivukkarasi, Akhilan, Nanda Gopal, VTV Ganesh, Dheepa Ramanujam, Radha Ravi, Arul Doss, Shaji Chen, Thambi Ramaiah, Ramesh Thilak, Baradwaj Rangan, Imman Annachi, Madan Dakshinamoorthy, Ponvannan, Ragu Esaki, Sathanand and Others. This song was sung by Vijay Yesudas. The music was composed Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works penned by Mohan Rajan.

Singer : Vijay Yesudas

Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao)

Lyricist : Mohan Rajan

Music : ……………….

Male Part

En vaanae en nilame

En ulagam nee dhaane

Engaeyum un mugame

En chellam nee dhaane

Male Part

Aaraariroo aaraa raariroo

Child : Appa

Male : Orr thandhaiyaai naan paadavoo

Unai naan uyiril vidhaithaen magane

Male Part

En vaanae en nilame

En ulagam nee dhaane

Engaeyum un mugame

En chellam nee dhaane

Male Part

Aaruyirae aararariroo

Kann irandum unnai theda

Ponmagane aarariroo

Thaalaeloo naan paada

Music : …………………

Male Part

Un mazhalai mozhiyil

Pala kadhai ikaettu

Un ragalai kurumbil

Iruvarum kootu

Male Part

Tholil yerada

Nee ennai thaandavae

Paadhai paarada

Nee mundhi odavae

Male Part

Maaradhe maaradhe

En paasam

Theeraadhae theeraadhae

En naesam

Unai naan uyiril vidhaithaen magane

Aaraariroo aaraa raariroo

Orr thandhaiyaai naan paadavoo

Music : …………………

Male Part

Aaruyirae aararariroo

Kann irandum unnai theda

Ponmagane aarariroo

Thaalaeloo naan paada

Male Part

Aaruyirae aararariroo

Kann irandum unnai theda

Ponmagane aarariroo

Thaalaeloo naan paada

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன் (ராகவேந்திர ராஜா ராவ்)

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

இசை : .............................

ஆண் : என் வானே என் நிலமை

என் உலகம் நீ தானே

எங்கேயும் உன் முகமே

என் செல்லம் நீ தானே

ஆண் : ஆராரிரோ ஆரா ராரிரோ

குழந்தை : அப்பா

ஆண் : ஓர் தந்தையாய் நான் பாடவோ

உனை நான் உயிரில் விதைத்தேன் மகனே

ஆண் : என் வானே என் நிலமை

என் உலகம் நீ தானே

எங்கேயும் உன் முகமே

என் செல்லம் நீ தானே

ஆண் : ஆருயிரே ஆரராரிரோ

கண் இரண்டும் உன்னை தேட

பொன்மகனே ஆரராரிரோ

தாலேலோ நான் பாட

இசை : .........................................

ஆண் : உன் மழலை மொழியில்

பல கதை கேட்டு

உன் ரகலை குறும்பில்

இருவரும் கூட்டு

ஆண் : தோளில் ஏறடா

நீ என்னை தாண்டவே

பாதை பாரடா

நீ முந்தி ஓடவே

ஆண் : மாறாதே மாறாதே

என் பாசம்

தீராதே தீராதே

என் நேசம்

உனை நான் உயிரில் விதைத்தேன் மகனே

ஆராரிரோ ஆரா ராரிரோ

ஓர் தந்தையாய் நான் பாடவோ

இசை : .........................................

ஆண் : ஆருயிரே ஆரராரிரோ

கண் இரண்டும் உன்னை தேட

பொன்மகனே ஆரராரிரோ

தாலேலோ நான் பாட

ஆண் : ஆருயிரே ஆரராரிரோ

கண் இரண்டும் உன்னை தேட

பொன்மகனே ஆரராரிரோ

தாலேலோ நான் பாட

Song information

Singer: Vijay Yesudas

Release information: From Con City (2015) · Singer: Vijay Yesudas · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan (Raghavendra Raja Rao)

Explore this song