Roman script
Singers : Rahul Nambiar and Ramya NSK Music by : Yuvan Shankar Raja Male Part Nenjai thaakidum Isaiyae nilladi Unakaai theetiya variyo naanadi Kekaatha paadala On kai korkava Kasappai neekiyae Kaatril thitthipom va Male Part Pom pom pom pennae Poi koba pennae Nee ivanai thandithaal Ivan uyirai eduppaanae Pom pom pom pennae Poi koba pennae Nee ivanai mannithaal Intha paatai mudipaanae Male Part Enna vittu …vera onnaa Thedi pona Endhamoonji vechukittu Kenji nikkara Male Part Poova vittu Chorus : Muthaaram vandu Male : Vaasam pathi Chorus : Aaraichi seiyum Male : Thaen kudikka Chorus : Unnai thaan thedum Male : Yaara paathu neyum Intha kelvi kekkura Female Part Vekkam kettu ponai pola Paalukkaaga vaalaattudhae Male : Vekkapada solli thanthaal Naanum vanthu kashta pattu kathuppen Female : Kahtuthara vera ponna… paaar.. Male Part Pom pom pom pennae Poi koba pennae Nee ivanai thandithaal Ivan uyirai eduppaanae Pom pom pom pennae Poi koba pennae Nee ivanai mannithaal Intha paatai mudipaanae Chorus Antha kadavulai vida Miga uyirnthaval eval Seitha thavarinai unarnthidum Kaathalan nilaiyinai Purinthidum oruthi aval…. Female Part Naetrin vaasanai Meendum kaatrilae Naetrin paadaloo Meendum kaathilae Male Part Ponmalai ondru meendum Undaanathae Yethetho ennam ellaam Meendum pookindrathae Both : Pom pom pom neeyum Pom pom pom naanum Ondraaga sernthomae Poo thooral nam melae Pom pom pom neeyum Pom pom pom naanum Kai korthu kondomae Pirivillai ini melae
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் ரம்யா என்எஸ்கே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி உனக்காய் தீட்டிய வரியோ நானடி கேட்காத பாடல் ஆவோம் கைகோர்க்க வா கசப்பை நீக்கியே காற்றில் தித்திப்போம் வா ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை தண்டித்தால் இவன் உயிரை எடுப்பானே ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை மன்னித்தால் இவன் பாட்டை முடிப்பானே பெண் : என்ன விட்டு வேற ஒன்ன தேடிப் போன எந்த மூஞ்ச வெச்சுகிட்டு கெஞ்சி நிக்குற ஆண் : பூவை விட்டு குழு : பூ தாவும் வண்டு ஆண் : வாசம் பத்தி குழு : ஆராய்ச்சி செய்யும் ஆண் : தேன் குடிக்க குழு : உன்னைத்தான் தேடும் ஆண் : யாரை பார்த்து நீயும் இந்த கேள்வி கேக்குற பெண் : வெக்கம் கெட்ட பூனைப் போல பாலுக்காக வால் ஆட்டுறியே ஆண் : வெக்கப்பட சொல்லித் தந்தா நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன் பெண் : கத்துத்தரேன் வேற பொண்ண பார் ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை தண்டித்தால் இவன் உயிரை எடுப்பானே ஆண் : பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை மன்னித்தால் இவன் பாட்டை முடிப்பானே குழு : அந்தக் கடவுளை விட மிக உயர்ந்தவள் எவள் செய்த தவறினை உணர்ந்திடும் காதலன் நிலையினை புரிந்திடும் ஒருத்தி அவள் பெண் : நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே ஆண் : பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானதே ஏதேதோ எண்ணம் எல்லாம் மீண்டும் பூக்கின்றதே ஆண் மற்றும் பெண் : பாம் பாம் பாம் நீயும் பாம் பாம் பாம் நானும் ஒன்றாக சேர்ந்தோமே பூத்தூறல் நம் மேலே ஆண் மற்றும் பெண் : பாம் பாம் பாம் நீயும் பாம் பாம் பாம் நானும் கை கோர்த்துக் கொண்டோமே பிரிவில்லை இனிமேலே
Song information
Singers: Rahul Nambiar and Ramya NSK
Music by: Yuvan Shankar Raja
Release information: From Biriyani (2013) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Rahul Nambiar and Ramya NSK
- Film / album: Biriyani
- Composer: Yuvan Shankar Raja