Roman script
Polladha Aasaigal Song Lyrics is the track from 29 Tamil Film – 2026, Starring Vidhu, Preethi Asrani, Master Mahendran, Avinash and Others. This song was sung by Sathyaprakash and Saindhavi. The music was composed by Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works penned by Uma Devi. Singers : Sathyaprakash and Saindhavi Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao) Lyricist : Uma Devi Male Part Humming ….. Male Part Pollaadha aasaigal nenjodu Kallaadha kalavaigal kannodu Male Part Pollaadha aasaigal nenjodu Kallaadha kalavaigal kannodu Male Part Pon thoorum inneram Ondraanen unnodu Kalloorum pen megam Sallaabam sollaamal sollaadho Chorus Vaarayo aruginil vaarayo Paarayo iru vizhi paarayo Anbe Saeraayo viral idai saeraayo Thaaraayo thinarida thaaraayo indrae Female Part Pollaadha aasaigal nenjodu Kallaadha kalavaigal kannodu Female Part Pollaadha aasaigal nenjodu Kallaadha kalavaigal kannodu Female Part Ilavenil kaalaththu nilavaa
Iravodu uravaada varavaa … tharavaa Male Part Alaimodhi vilayaadum kadalaa Nuraiyaaga naan pongi ezhavaa … vizhavaa Female Part Neelaadhaa indha muththangal Neethaane inba saththangal Male Part Vetkaigal theeraamal veli thaandaamal Veril neer pookal pooththaal enna Chorus Vaarayo aruginil vaarayo Paarayo iru vizhi paarayo Anbe Saeraayo viral idai saeraayo Thaaraayo thinarida thaaraayo indrae Female Part Pollaadha aasaigal Kallaadha kalavaigal Female Part Pollaadha aasaigal nenjodu Kallaadha kalavaigal kannodu Male Part Pon thoorum inneram Ondraanen unnodu Kalloorum pen megam Sallaabam sollaamal sollaadho Chorus Vaarayo Female Part Pollaadha aasaigal Chorus Paarayo Female Part Kallaadha kalavaigal Chorus Saeraayo Female Part Pollaadha aasaigal Chorus Thaaraayo Female Part Kallaadha kalavaigal Chorus Vaarayo aruginil vaarayo Paarayo iru vizhi paarayo Anbe Saeraayo viral idai saeraayo Thaaraayo thinarida thaaraayo indrae
தமிழ்
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் (ராகவேந்திர ராஜா ராவ்) பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : ஹம்மிங்.... ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு கல்லாத கலவைகள் கண்ணோடு ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு கல்லாத கலவைகள் கண்ணோடு ஆண் : பொன் தூறும் இந்நேரம் ஒன்றானேன் உன்னோடு கல்லூறும் பெண் மேகம் சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ குழு : வாராயோ அருகினில் வாராயோ பாராயோ இரு விழி பாராயோ அன்பே சேராயோ விரல் இடை சேராயோ தாராயோ திணறிட தாராயோ இன்றே ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு கல்லாத கலவைகள் கண்ணோடு ஆண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு கல்லாத கலவைகள் கண்ணோடு பெண் : இளவேனில் காலத்து நிலவா இரவோடு உறவாடா வரவா.....தரவா ஆண் : அலைமோதி விளையாடும் கடலா நுரையாக நான் பொங்கி எழவா......விழவா பெண் : நீளாதா இந்த முத்தங்கள் நீதானே இன்ப சத்தங்கள் ஆண் : வேட்கைகள் தீராமல் வேலி தாண்டாமல் வேரில் நீர் பூக்கள் பூத்தால் என்ன குழு : வாராயோ அருகினில் வாராயோ பாராயோ இரு விழி பாராயோ அன்பே சேராயோ விரல் இடை சேராயோ தாராயோ திணறிட தாராயோ இன்றே பெண் : பொல்லாத ஆசைகள் கல்லாத கலவைகள் பெண் : பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு கல்லாத கலவைகள் கண்ணோடு ஆண் : பொன் தூறும் இந்நேரம் ஒன்றானேன் உன்னோடு கல்லூறும் பெண் மேகம் சல்லாபம் சொல்லாமல் சொல்லாதோ குழு : வாராயோ பெண் : பொல்லாத ஆசைகள் குழு : பாராயோ பெண் : கல்லாத கலவைகள் குழு : சேராயோ பெண் : பொல்லாத ஆசைகள் குழு : தாராயோ பெண் : கல்லாத கலவைகள் குழு : வாராயோ அருகினில் வாராயோ பாராயோ இரு விழி பாராயோ அன்பே சேராயோ விரல் இடை சேராயோ தாராயோ திணறிட தாராயோ இன்றே
Song information
Release information: From 29 (2026) · Singer: Sathyaprakash and Saindhavi · Lyricist: Uma Devi · Music: Sean Roldan (Raghavendra Raja Rao)
Explore this song
- Film / album: 29