Roman script

Polish Boot Polish Song Lyrics is a track from Sabash Thambi Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Thengai Srinivasan, O. A. K. Devar, L. Vijayalakshmi, Rathnaa and Pandari Bai. This song was sung by L. R. Eswari and the music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works are penned by Vaali.
Singer : L. R. Eswari
Music Director : S. M. Subbaih Naidu
Lyricist : Vaali
Female Part
Polish boot polish polish boot polish
Polish boot polish polish boot polish
Female Part
Coatum sootum maattum pergal
Bootukku podum polish polish
Coatum sootum maattum pergal
Bootukku podum polish polish
Ennidam polish pottu paaru
Pottadhai veliyae kettu paaru
Polish boot polish
Female Part
Powder enbadhu mughathukku polish
Cutex enbadhu nagathukku polish
Powder enbadhu mughathukku polish
Cutex enbadhu nagathukku polish
Lipstick enbadhu udhatukku polish
Lipstick enbadhu udhatukku polish
Edhukkum eppavum vendum polish
Polish boot polish
Female Part
Ennidam polish pottu paaru
Pottadhai veliyae kettu paaru
Vayasaai ponadhum pazhasaai ponadhum
Pudhusaai maarum paaru
Polish boot polish
Female Part
Alavukku melae udambai valarthavan
Asathikku vendum maalish
Alavukku melae udambai valarthavan
Asathikku vendum maalish
Aalukku aalu kaalukku kaal
Azhagukku vendum polish
Polish polish podaadhirundhal
Manidhan vaazhkai foolish
Polish boot polish
Female Part
Indha mugathukku polish edhukku
Iyarkaiyilaeye azhaga irukku
Indha mugathukku polish edhukku
Iyarkaiyilaeye azhaga irukku
Indha udambukku maalish edhukku
Indha udambukku maalish edhukku
Irukuradhellaam elumbha irukku
Female Part
Kaalukku seruppu vaanghi podu
Vaanghi pottadhum polish podu
Polish pottadhum thuttai podu
Thuttai pottadhum nadaiyai podu
Polish boot polish polish boot polish
Female Part
Coatum sootum maattum pergal
Bootukku podum polish polish
Polish boot polish

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ் பாலீஷ் பூட் பாலீஷ்...
பெண் : கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு
போட்டதை வெளியே கேட்டுப் பாரு
பாலீஷ் பூட் பாலீஷ்.......
பெண் : பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ்
க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ்
பௌடர் என்பது முகத்துக்கு பாலீஷ்
க்யூக்டஸ் என்பது நகத்துக்கு பாலீஷ்
லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ்
லிப்ஸ்டிக் என்பது உதட்டுக்கு பாலீஷ்
எதுக்கும் எப்பவும் வேண்டும் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்.......
பெண் : என்னிடம் பாலீஷ் போட்டுப் பாரு
போட்டதை வெளியே கேட்டுப் பாரு
வயசாய் போனதும் பழசாய் போனதும்
புதுசாய் மாறும் பாரு
பாலீஷ் பூட் பாலீஷ்.......
பெண் : அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன்
அசதிக்கு வேண்டும் மாலீஷ்
அளவுக்கு மேலே உடம்பை வளர்த்தவன்
அசதிக்கு வேண்டும் மாலீஷ்
ஆளுக்கு ஆளு காலுக்கு கால்
அழகுக்கு வேண்டும் பாலீஷ்
பாலீஷ் பாலீஷ் போடாதிருந்தால்
மனிதன் வாழ்க்கை பூலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்.......
பெண் : இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு
இயற்கையிலேயே அழகா இருக்கு
இந்த முகத்துக்கு பாலீஷ் எதுக்கு
இயற்கையிலேயே அழகா இருக்கு
இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு
இந்த உடம்புக்கு மாலீஷ் எதுக்கு
இருக்குறதெல்லாம் எலும்பா இருக்கு
பெண் : காலுக்கு செருப்பு வாங்கிப் போடு
வாங்கிப் போட்டதும் பாலீஷ் போடு
பாலீஷ் போட்டதும் துட்டை போடு
துட்டை போட்டதும் நடையை போடு
பாலீஷ் பூட் பாலீஷ்.......
பெண் : கோட்டும் சூட்டும் மாட்டும் பேர்கள்
பூட்டுக்கு போடும் பாலீஷ் பாலீஷ்
பாலீஷ் பூட் பாலீஷ்......

Song details

Release information: From Sabash Thambi (1967) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu

Song video

Watch on YouTube