Roman script
Singer : Srimathumitha Music by : Yuvan Shankar Raja Female Part Poi vaada…aaa… En polikaatu raasa Pooradu…..uuuu… Siru mala ellam thusaa Female Part Nallathu seiyya nenacha Nalla neram edhukku Nambikka ulla manasukku Nallu dhesaiyyum kelakku Female Part Poi vaada…aaa… En polikaatu raasa Pooradu…..uuuu… Siru mala ellam thusaa Female Part Vaiga nadhi nadandha Vayakaadu mundhi virikkum Vallavanae nee nadandha Pullu veli nellu velaiyum Female Part Ettu vechu poda ivanae Netrikan thora da sivanae Vetrithanda maganae…. Female Part Poi vaada…aaa… En polikaatu raasa…aa….
தமிழ்
பாடகி : ஸ்ரீமதுமிதா இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா பெண் : போய் வாடா.... என் பொலி காட்டு ராசா போராடு..... சிறு மலையெல்லாம் தூசா பெண் : நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு பெண் : போய் வாடா.... என் பொலி காட்டு ராசா போராடு..... சிறு மலையெல்லாம் தூசா பெண் : வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விாிக்கும் வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு விளையும் பெண் : எட்டுவெச்சுப் போடா இவனே நெற்றிக்கண் தொறடா சிவனே வெற்றிதாண்டா மகனே பெண் : போய் வாடா.... என் பொலி காட்டு ராசா
Song information
Singer: Srimathumitha
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dharmadurai (2016) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srimathumitha
- Film / album: Dharmadurai
- Composer: Yuvan Shankar Raja