Roman script

Singer : Yuvan Shankar Raja
Music by : Jen Martin
Lyrics by : Vishnu Edavan
Male Part
Pogathae pogathae
Nee ilaamal aagadhae
Unmeedhu naan vaitha
Kaadhal dhan maradhae
Endrum maradhae maradhae
Male Part
Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male Part
Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male Part
Illadha nerathil
Polladha thalathil
Thappamal en vaazhkai
Thappagi pogaadho
Male Part
Vazhi edhum theriyadhu
Vizhi rendum kidaiyadhu
En kannae nee sendraal
Irulaga maradho
Irulaga maradho
Irulaga maradho
Male Part
Eriya eriya
Velicham niraiyum
Urugi urugi
Mezhugum karaiyum
Male Part
Piriya piriya
Kaadhal theriyum
Ariya ariya
Kangal karaiyum
Male Part
Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male Part
Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male Part
Indha manidha piravi
Pen anbinil adangidum
Chorus : Oh… oh…
Oh… oh…
Male Part
Vanathayae
Yasitha parvai ondru
Male Part
Ondru…
Male Part
Siriayil mattithan
Thavikidhu indru
Male Part
Indru…
Male Part
Kadalayae
Nesitha keluthi ondru
Male Part
Ondru
Male Part
Kadalum vaththi poga
Kanner karaiyil nindru
Male Part
Kanadi karaiyil
Kanner kondu
Unnaiyae swasitha
Kaadhalan indru
Unmayai nikkiren
Vedhanai kondu
Male Part
Kanadi karaiyil
Kanner kondu
Unnaiyae swasitha
Kaadhalan indru
Unmayai nikkiren
Vedhanai kondu
Male Part
Ivai yaavum kaadhal vannam
Oru nalil neeyum naanum
Ondraga kai korkalama
Male Part
Pogathae pogathae
Nee ilaamal aagadhae
Unmeedhu naan vaitha
Kaadhal dhan maradhae
Endrum maradhae maradhae
Male and Chorus : Indha manidha piravi
Pen anbinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Indha manidha piravi
Pen anbinil adangidum
Oh… oh…
Oh… oh…
Male and Chorus : Endhan periya ulagam
Un vizhiyinil adangidum
Oh… oh…
Oh… oh…

தமிழ்

ஆண் : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : இல்லாத நேரத்தில்
பொல்லாத தாளத்தில்
தப்பாமல் என் வாழ்க்கை
தப்பாகி போகாதோ
ஆண் : வழி எதும் தெரியாது
விழி ரெண்டும் கிடையாது
என் கண்ணே நீ சென்றால்
இருளாக மாறாதோ
இருளாக மாறாதோ…
இருளாக மாறாதோ…
ஆண் : எரிய எரிய
வெளிச்சம் நிறையும்
உருகி உருகி
மெழுகும் கரையும்
ஆண் : பிரியா பிரியா
காதல் தெரியும்
அரிய அரிய
கண்கள் கரையும்
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
குழு : ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் : வனத்தயே
யாசித்த பறவை ஒன்று
ஆண் : ஒன்று…
ஆண் : சிறையில் மாட்டிதான்
தவிக்கிது இன்று
ஆண் : இன்று…
ஆண் : கடலையே
நேசித்த கெளத்தி ஒன்று
ஆண் : ஒன்று
ஆண் : கடலும் வத்தி போக
கண்ணீர் கரையில் நின்று
ஆண் : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண் : கண்ணாடி கரையில்
கண்ணீர் கொண்டு
உன்னையே சுவாசித்த
காதலன் இன்று
உண்மையாய் நிக்கிறேன்
வேதனை கொண்டு
ஆண் : இவை யாவும் காதல் வண்ணம்
ஒரு நாளில் நீயும் நானும்
ஒன்றாய் கை கோர்க்கலாம்
ஆண் : போகாதே போகாதே
நீ இல்லாமல் ஆகாதே
உன்மீது நான் வைத்த
காதல் தான் மாறாதே
என்றும் மாறாதே மாறாதே
ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : இந்த மனித பிறவி
பெண் அன்பில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…
ஆண் மற்றும் குழு : எந்தன் பெரிய உலகம்
உன் விழியினில் அடங்கிடும்
ஓ… ஓ…
ஓ… ஓ…

Song details

Music by: Jen Martin

Lyrics by: Vishnu Edavan

Release information: From Dada (2022) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin

Song video

Watch on YouTube

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்