Roman script
Singer : Karthik Music by : Mickey J. Meyer Male Part Poga sonnal Engu naan poveno Unmai sonnal Nee indri vazhveno Male Part Ethirinil varugindrai Athirvugal tharugindrai Intha pirivin Thandanai thaangaathae Male Part Ennai thanimai siraiyil Yen adaiththaai Unthan kobam Konjam karainthiduma Mounam karainthiduma Male Part Alagae ne enthan aruge Irunthal poo pookum ulagae Uyire nee pona piragu Thee muduthae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் ஆண் : போக சொன்னால் எங்கு நான் போவேனோ உண்மை சொன்னால் நீ இன்றி வாழ்வேனோ ஆண் : எதிரினில் வருகின்றாய் அதிர்வுகள் தருகின்றாய் இந்த பிரிவின் தண்டனை தாங்காதே ஆண் : என்னை தனிமை சிறையில் ஏன் அடைத்தாய் உந்தன் கோபம் கொஞ்சம் கரைந்திடுமா மௌனம் கரைந்திடுமா ஆண் : அழகே நீ எந்தன் அருகே இருந்தால் பூ பூக்கும் உலகே உயிரே நீ போன பிறகு தீ மூடுதே
Song information
Singer: Karthik
Music by: Mickey J. Meyer
Release information: From Inidhu Inidhu (2010) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Karthik
- Film / album: Inidhu Inidhu
- Composer: Mickey J. Meyer