Roman script
Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Female Part ……………………………. Male Part Podi paiyan polavae Manam indru thulludhae Adhu unnai thedi thedi Thedi thedi vanthadhae Male Part Alavilla kaadhalai Tharacholli kenjudhae Dhinam unnai kaanavae Solludhae settaigal seiyudhae Male Part Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae Male Part Podi paiyan polavae Manam indru thulludhae Adhu unnai thedi thedi Thedi thedi vanthadhae Male Part Alavilla kaadhalai Tharacholli kenjudhae Dhinam unnai kaanavae Solludhae settaigal seiyudhae Female Part ……………………………… Male Part Nadai vandi pinnae Odum oru thaaiyaai kaadhal Enakullae odakanden silanaalaai Male Part Ennai uppu mootai Thookum mudhal aalaai Kaadhal sumanthengum Poga kanden pagal raavaai Male Part Arivillai en moolaiyil Unmaiyae adhu Unmaiyae angae eppothumae En anbae neethaanae Male Part Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae Male Part Urangaamal paadal keten Ezhumbodhae theneer keten Inimelae ketpen unnaiyae Male Part Nadandhae nee pogumbothu Nadaipaathai pookal yaavum Unnai paarthu vaikum kannayae Male Part Mazhai vanthaal Nirkaamal oduven bayanthoduven Ullae nee enbathaal Naan nanaiyakoodadhae Male Part Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae oh hoo sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae
தமிழ்
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : ............................ ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே ஆண் : அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே ஆண் : அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே பெண் : .............................. ஆண் : நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல் எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய் ஆண் : என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல் சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய் ஆண் : அறிவில்லை என் மூளையில் உண்மையே அது உண்மையே அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே ஆண் : உறங்காமல் பாடல் கேட்டேன் எழும்போதே தேநீர் கேட்டேன் இனிமேலே கேட்பேன் உன்னையே ஆண் : நடந்தே நீ போகும்போது நடைபாதை பூக்கள் யாவும் உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே ஆண் : மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன் உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே
Song information
Singer: Haricharan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Rajapattai (2011) · Lyricist: Yuga Bharathi
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Rajapattai
- Composer: Yuvan Shankar Raja