Roman script

Singers : Sharanya Gopinath and Syan Saheer

Music by : Girishh Gopalakrishnan

Female Part

Poo nilladhae

Thee nilladhae

Pennae nee senthaenil sallabam vidathae

Maarbai thindrallum un manbai vidathae

Male Part

Vilaganai yeriyuthu

Viragena yeriyum aval paruvam

Enadhu udal alaiyum irul tharunam

Thaganam konda udal unnai anaikkum

Maranam vizhumbil unnai nerithu

Male Part

Vegundu ezhunthu varum

Arakka valimai ethiri adimai

Nodi poruthu varum

Veeriya udalai kothithu ezhuppum

Ennangal thaanadi unnidathil

Ennikkai illaiyae ennidathil

Kanakku illaamal kolithi kuvitha

Dhegangal urasiyae

Male Part

Muzhukka saabam

Enakkul ulla thaabam

Unadhu udalai enadhu negamum

Vagundhu eduthida padham paduthidumae

Male Part

Muzhukka saabam

Enakkul ulla thaabam

Unadhu udalai enadhu negamum

Vagundhu eduthida udal varuthida

Vazhi erungida vaa

Femlae : Poo nilladhae

Thee nilladhae

Velvanae varuthoone unaattral un aaval

Sennaaigal sil aagum nirkadhae vizhi

Male : Vilaganai yeriyuthu paar!!!

தமிழ்

பாடகர்கள் : சரண்யா கோபிநாத் மற்றும் சியான் சஹீர்

இசை அமைப்பாளர்  : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்

பெண் : பூ நில்லாதே

தீ நில்லாதே

பெண்ணே நீ செந்தேனில் சல்லாபம் விடாதே

மார்பை தின்றாலும் உன் மாண்பை விடாதே

ஆண் : விலகனை எரியுது

விறகென எறியும் அவள் பருவம்

எனது உடல் அலையும் இருள் தருணம்

தகனம் கொண்ட உடல் உன்னை அணைக்கும்

மரணம் விழும்பில் உன்னை நெரித்து

ஆண் : வெகுண்டு எழுந்து வரும்

அரக்க வலிமை எதிரி அடிமை

நொடி பொறுத்து வரும்

வீரிய உடலை கொதித்து எழுப்பும்

எண்ணங்கள் தாண்டி உன்னிடத்தில்

எண்ணிக்கை இல்லையே என்னிடத்தில்

கணக்கு இல்லாமல் கொளித்தி குவித்த

தேகங்கள் உரசியே

ஆண் : முழுக்க சாபம்

எனக்குள் உள்ள தாபம்

உனது உடலை எனது நெகமும்

வகுந்து எடுத்திட பதம் படுத்திடுமே

ஆண் : முழுக்க சாபம்

எனக்குள் உள்ள தாபம்

உனது உடலை எனது நெகமும்

வகுந்து எடுத்திட உடல் வருத்திட

வழி எருங்கிட வா

பெண் : பூ நில்லாதே

தீ நில்லாதே

வெல்வானே வருதூனே உன்னாற்றல் உன் ஆவல்

செந்நாய்கள் சில் ஆகும் நிற்காதே விழி

ஆண் : விளகனை எரியுது பார்...

Song information

Singers: Sharanya Gopinath and Syan Saheer

Music by: Girishh Gopalakrishnan

Release information: From Netrikann (2021) · Singer: Sharanya Gopinath and Syan Saheer · Lyricist: Karthik Netha, Syan Saheer · Music: Girishh Gopalakrishnan

Explore this song