Roman script
Singer : Premgi Amaran Music by : Yuvan Shankar Raja Chorus Heiii…. Heiii… Male Part Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae Male Part Sikki mukki nenja Nee katti podaathae Nee thikki thikki ninnu Confusion aaagaathae Male Part Oru dead end-ah pola Nee weekend paakkaathae Idhu treatmentu thaanda Enai unfriend pannaathae Male Part Verum vetti pecha kettu Ini koottam seraathae Undhan happiness-a neeyum Dei planaa Podu Male Part Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae Male Part Dance flooru kooda Oru bodhi tree thaanae Indha motivation vandhaa Un mindum free thaanae Chorus Heiii … Heiii Male Part Devathai ingae vanthu Thala kaattuthae Harmongal adha paathu Kushiyaaguthae Male Part Vedhaalam pola vandhu Thol seruthae Vidukaadha puthiraanathae Ninnu vilayaaduthae Male Part Yaaraga irunthaalum Manasonnu thaan Pala nerathil maranthomae Adhan funna thaan Male Part Weekend thaan namma Play ground than Adha sweet end ah Maathathaan poraadalaam vaa Male Part Plan panni pannaa Sandhaegam varaathae machaan Male Part Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae Male Part Dance flooru kooda Oru bodhi tree thaanae Indha motivation vandhaa Un mindum free thaanae Male Part Oru circle-u-kkul unna Dei control pannaathae Oru kumbalukkul neeyum Oru template aavaathae Male Part Unna suththi oru kottai Pudhu gate ah podaathae Ini puththam pudhu plana Nee pottu thaakku Male Part Plan panni pannaa Sandhaegam varaathae machaan Rule keelu ellaam Santhosham tharaathae Male Part Plannu panni Plannu panni…hey Plannu panni Plannu plan plan plan……plannnuu…
தமிழ்
பாடகர் : பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹேய்ய்..... ஹேய்ய்..... ஆண் : பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீலு எல்லாம் சந்தோசம் தாராதே ஆண் : சிக்கி முக்கி நெஞ்ச நீ கட்டி போடாதே நீ திக்கி திக்கி நின்னு கன்பூயூசன் ஆகாதே ஆண் : ஒரு டெட் எண்ட போல நீ வீக்கெண்டு பாக்காதே இது ட்ரீட்மெண்ட்டுதாண்டா எனை அன்பிரண்டு பண்ணாதே ஆண் : வெறும் வெட்டி பேச்சை கேட்டு இனி கூட்டம் சேராதே உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும் டேய் பிளான்ன போடு ஆண் : பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீழு எல்லாம் சந்தோசம் தாராதே ஆண் : டான்ஸ் ப்ளோர்ருகூட ஒரு போதி ட்ரீதானே இந்த மோட்டிவேசன் வந்தா உன் மைண்டும் ப்ரீதானே குழு : ஹேய்ய்..... ஹேய்ய்..... ஆண் : தேவதை இங்கே வந்து தல காட்டுதே ஹார்மோன்கள் அத பாத்து குஷியாகுதே ஆண் : வேதாளம் போல வந்து தோள் சேருதே விடுக்கதை புதிரானதே நின்னு விளையாடுதே ஆண் : ஹே யாராக இருந்தாலும் மனசொன்னுதான் பல நேரத்தில் மறந்தோமே அதன் ஃபன்னதான் ஆண் : வீக்கென்டுதான் நம்ம பிளே க்ரௌண்ட்தான் அத ஸ்வீட் எண்டா மாத்ததான் போராடலாம் வா ஆண் : பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ஆண் : பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீலு எல்லாம் சந்தோசம் தாராதே ஆண் : டான்ஸ் ப்ளோர்ருகூட ஒரு போதி ட்ரீதானே இந்த மோட்டிவேசன் வந்தா உன் மைண்டும் ப்ரீதானே ஆண் : ஒரு சர்கிலுக்குள் உன்ன டேய் கண்ட்ரோல் பண்ணாதே ஒரு கும்பலுக்குள் நீயும் ஒரு டெம்ப்ளேட் ஆவாதே ஆண் : உன்ன சுத்தி ஒரு கோட்டை புது கேட்ட போடாதே இனி புத்தம் புது பிளான நீ போட்டு தாக்கு ஆண் : பிளான் பண்ணி பண்ணா சந்தேகம் வாராதே மச்சான் ரூலு கீலு எல்லாம் சந்தோசம் தாராதே ஆண் : பிளான்னு பண்ணி பிளான்னு பண்ணி.....ஹே பிளான்னு பண்ணி பிளான்னு பிளான் பிளான் பிளான்.....பிளான்னு
Song information
Singer: Premgi Amaran
Music by: Yuvan Shankar Raja
Release information: From Plan Panni Pannanum (2020) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Premgi Amaran
- Film / album: Plan Panni Pannanum
- Composer: Yuvan Shankar Raja