Roman script
Singer : Hariharan Music by : S.A. Raj Kumar Male Part Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru Nee endra thooram varai neelaatho enthan kudai Naan endra neram varai thooraatho unthan mazhai Ododi vaaraaiyo anbae anbae anbae anbae Anbae anbae anbae anbae Male Part Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru Female Part Hey …hey …hey..heyhey…hey…hey Hey…hey…hey…heyhey…hey …hey Male Part Oru vari nee oru vari naan Thirukuralai unnai sonnen Thani thaniyae pirithuvaithaal Porul tharumo kavithai ingae Male Part Un kaigal endrae naan thudaikindra kaikuttai Nee thotta adaiyaalam alikaathu en sattai Ennai naanae thedi ponen Pirivil naanae neeyai aanen Male Part Pirivondrai santhithen muthal muthal netru nuraieeral theendaamal thirumbuthu kaatru Chorus …………… Male Part Keezh imai naan mel imai nee Pirinthathillai kannae kannae Mel imai nee pirinthathanaal Purinthu konden kaadhal endrae Male Part Naam piranthanaalil thaan Nammai naan unarnthenae Naam piranthanaalil thaan Nam kaadhal thiranthenae Ullam engum neeyae neeyae Uyirin thaagam kaadhal thaanae Male Part Pirivondrai santhithen muthal muthal netru Nuraieeral theendaamal thirumbuthu kaatru Nee endra thooram varai neelaatho enthan kudai Naan endra neram varai thooraatho unthan mazhai Ododi vaaraaiyo anbae anbae anbae anbae Anbae anbae anbae anbae….. Chorus hmmmmmm..mmmmm.mmmmmm
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று பெண் : ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஆண் : ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே ஆண் : உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று குழு : ............................ ஆண் : கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே ஆண் : நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
Song information
Singer: Hariharan
Music by: S.A. Raj Kumar
Release information: From Piriyadha Varam Vendum (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Piriyadha Varam Vendum
- Composer: S.A. Raj Kumar