Roman script
Pillaiyaaru Saami Song Lyrics is the track from Sathyam Sivam Sundaram Tamil Film – 1990, starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya, Bindhugosh and Others. This song was sung by Vani Jayaram and Chorus. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Singers : Vani Jayaram and Chorus Music Director : Shankar Ganesh Lyricist : Vaali Humming : ……………….. Female Part Pillayar saami inthe pollatha maami Engitta maatikitta Aatha aatam ellam Ippo ambel aayiduchu Chorus : Hoi hoi Female Part Potta vesham ellam Ippo saayam poiduchu Chorus Hoi hoi Female Part Pillayar saami inthe pollatha maami Engitta maatikitta Aatha aatam ellam Ippo ambel aayiduchu Chorus Hoi hoi Female Part Potta vesham ellam Ippo saayam poiduchu Music : …………………… Humming : …………………… Female Part : Petheduthu peru vecha engamma Ava thenmadurai thernthedutha mangamma Poongodithaan oru pokkiri thaan Pettai ennum kottai aalum Jaancy rani thaan Female Part Nenacha kaariyam kai koodum neram Kudhichi aadanum ellorum thaan Bayantha yaarum vanthachu veram Thuniju paadanum inneram thaan Humming : ………………. Music : …………………… Female Part Ammadi un kummalatha nippaattu Illa gummngkuthu vaangitu sekkaatu Raaniyamma unga raajiyama Kekka yaarum aalillaati kozhuppu eruma Female Part Ilaicha saathi ennalum neethaan Idicha seerume munnal thaan valacha neethya villaattam neethaan Nimirthi kaaturen killadi naan Humming : ………………………. Female Part Pillayar saami inthe pollatha maami Engitta maatikitta Aatha aatam ellam Ippo ambel aayiduchu Chorus Hoi hoi Female Part Potta vesham ellam Ippo saayam poiduchu
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : .................... பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி எங்கிட்ட மாட்டிக்கிட்டா ஆத்தா ஆட்டமெல்லாம் இப்போ அம்பேல் ஆயிடுச்சு குழு : ஹோய் ஹோய் பெண் : போட்ட வேஷமெல்லாம் இப்போ சாயம் போயிடுச்சு குழு : ஹோய் ஹோய் பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி எங்கிட்ட மாட்டிக்கிட்டா ஆத்தா ஆட்டமெல்லாம் இப்போ அம்பேல் ஆயிடுச்சு குழு : ஹோய் ஹோய் பெண் : போட்ட வேஷமெல்லாம் இப்போ சாயம் போயிடுச்சு இசை : ........................ முனங்கல் : ........................ பெண் : பெத்தெடுத்து பேரு வச்ச எங்கம்மா அவ தென்மதுரை கண்டெடுத்த மங்கம்மா பூங்கொடி தான் ஒரு போக்கிரிதான் பேட்டை என்னும் கோட்டை ஆளும் ஜான்சிராணி தான் பெண் : நெனச்ச காரியம் கைக் கூடும் நேரம் குதிச்சி ஆடணும் எல்லாரும் தான் பயந்த யாருக்கும் வந்தாச்சு வீரம் துணிஞ்சு பாடணும் இந்நேரம் தான் முனங்கல் : ................... இசை : ........................ பெண் : அம்மாடி உன் கும்மாளத்த நிப்பாட்டு இல்ல கும்மாங்குத்து வாங்கிக்கிட்டு செக்காட்டு ராணியம்மா உங்க ராஜ்ஜியமா கேக்க யாரும் ஆளில்லாட்டி கொழுப்பு ஏறுமா பெண் : இளைச்ச சாதி எந்நாளும் நீதான் இடிச்சா சீறுமே முன்னாலதான் வளச்ச நீதிய வில்லாட்டம் நீதான் நிமிர்த்தி காட்டுறேன் கில்லாடி நான் முனங்கல் : ............................ பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி எங்கிட்ட மாட்டிக்கிட்டா ஆஹான் ஆத்தா ஆட்டமெல்லாம் இப்போ அம்பேல் ஆயிடுச்சு குழு : ஹோய் ஹோய் பெண் : போட்ட வேஷமெல்லாம் இப்போ சாயம் போயிடுச்சு
Song information
Release information: From Sathyam Sivam Sundaram (1990) · Singer: Vani Jayaram and Chorus · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Film / album: Sathyam Sivam Sundaram