Roman script
Music : …………….. Humming : .………… Male Part Kanane un idhazh kungumam Adhil kaanum punnagai mutharam Pennae nee oru sumangali Un paechukkul anbin murasoli Music : ……………………. Female Part Kanna un manam vannathirai Adhil kaanum en mugam pesumpadam Manna un mozhi kalkandu Adhil mayakkum en vizhi kumudham Humming : Yaelo yaelo yaelelo …. Male Part Andha seidhigal vazhangum mundhi Undhan jaadaigal thaan thinathanthi Nee en viyapootum maalai malar Naan andraadam soodum dhinamalar Female Part En vaanathil thondrum dhinakaran Nenjil oosaigal ezhuppum dhinamani Nee thadakai kaattum tamizh arusu Endhan sindhaiyil urangum maalaimurasu Female Part Kanna un manam vannathirai Adhil kaanum en mugam pesumpadam Male : Pennae nee oru sumangali Un paechukkul anbin murasoli Music : .…………….. Male Part Mana koyilil needhaan devi Sorga vaasalai thirakkum saavi Enai kaalam aalum raani Iru kann pol kakkum thaai nee Female Part Undhan naayagi thaan indha mangai Anbu noolinil aadidum bommai Nitham nee yoru paadum idhayam Idhu kanna unadhu gokulam Female Part Kanna un manam vannathirai Adhil kaanum en mugam pesumpadam Male : Pennae nee oru sumangali Un paechukkul anbin murasoli Humming : ………………. Music : ……………… Male Part Andha kalaimagal pol endhan thalaivi Pattu kannangal amudha surabhi Un kann enna kavidhai sunaiyaa Andha kalkiyin paenaa munaiyaa Female Part Naan vaai vittu dhinamum sirikka Aanandha vigadanai pol nee irukkaa Indha maeniyai nee mella anaipaayoo Oru juniour vigadanum pirappaano Male Part {Kanane un idhazh kungumam Adhil kaanum punnagai mutharam Pennae nee oru sumangali Un paechukkul anbin murasoli Female Part Kanna un manam vannathirai Adhil kaanum en mugam pesumpadam Manna un mozhi kalkandu Adhil mayakkum en vizhi kumudham….} (2)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி இசை : ................. முனங்கல் : ............. ஆண் : கண்ணே உன் இதழ் குங்குமம் அதில் காணும் புன்னகை முத்தாரம் பெண்ணே நீ ஒரு சுமங்கலி உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி இசை : ......................... பெண் : கண்ணா உன் மனம் வண்ணத்திரை அதில் காணும் என் முகம் பேசும்படம் மன்னா உன் மொழி கல்கண்டு அதில் மயக்கும் என் விழி குமுதம் முனங்கல் : ஏலோ ஏலோ ஏலேலோ .... ஆண் : அந்த செய்திகள் வழங்கும் முந்தி உந்தன் ஜாடைகள் தான் தினத்தந்தி நீ என் வியப்பூட்டும் மாலைமலர் நான் அன்றாடம் சூடும் தினமலர் பெண் : என் வானத்தில் தோன்றும் தினகரன் நெஞ்சில் ஓசைகள் எழுப்பும் தினமணி நீ தாடகை காட்டும் தமிழரசு எந்தன் சிந்தையில் உறங்கும் மாலைமுரசு பெண் : கண்ணா உன் மனம் வண்ணத்திரை அதில் காணும் என் முகம் பேசும்படம் ஆண் : பெண்ணே நீ ஒரு சுமங்கலி உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி இசை : .................. ஆண் : மனக் கோயிலில் நீதான் தேவி சொர்க்க வாசலை திறக்கும் சாவி எனைக் காலம் ஆளும் ராணி இரு கண் போல் காக்கும் தாய் நீ பெண் : உந்தன் நாயகி தான் இந்த மங்கை அன்பு நூலினில் ஆடிடும் பொம்மை நித்தம் நீயொரு பாடும் இதயம் இது கண்ணா உனது கோகுலம் பெண் : கண்ணா உன் மனம் வண்ணத்திரை அதில் காணும் என் முகம் பேசும்படம் ஆண் : பெண்ணே நீ ஒரு சுமங்கலி உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி முனங்கல் : ................... இசை : .................. ஆண் : அந்த கலைமகள் போல் எந்தன் தலைவி பட்டுக் கன்னங்கள் அமுதசுரபி உன் கண் என்ன கவிதை சுனையா அந்தக் கல்கியின் பேனா முனையா பெண் : நான் வாய் விட்டு தினமும் சிரிக்க ஆனந்த விகடனை போல் நீ இருக்க இந்த மேனியை நீ மெல்ல அணைப்பாயோ ஒரு ஜூனியர் விகிடனும் பிறப்பானோ ஆண் : {கண்ணே உன் இதழ் குங்குமம் அதில் காணும் புன்னகை முத்தாரம் பெண்ணே நீ ஒரு சுமங்கலி உன் பேச்சுக்கள் அன்பின் முரசொலி பெண் : கண்ணா உன் மனம் வண்ணத்திரை அதில் காணும் என் முகம் பேசும்படம் மன்னா உன் மொழி கல்கண்டு அதில் மயக்கும் என் விழி குமுதம்....} (2)
Song details
Release information: From Sathyam Sivam Sundaram (1990) · Singer: P. Susheela and P.Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Film / album: Sathyam Sivam Sundaram
Song video
Kanne Un Ithazh Song Lyrics is the track from Sathyam Sivam Sundaram Tamil Film – 1990, starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya, Bindhugosh and Others. This song was sung by P. Susheela and P.Jayachandran. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Singers : P. Susheela and P.Jayachandran Music Director : Shankar Ganesh Lyricist : Vaali