Roman script
Singer : Madhushree Music by : Srikanth Deva Male Part …………………………………………….. Whistling : ………………………………………… Female Part { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2) Male Part ………………………………………… Female Part Azhakaai irupaai enaku pidikum Azhakana siripaai uzhaguku pidikum Azhakaai anaipaai enaku pidikum Azhakaa un thamilai uzhakuku pidikum Female Part { Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum } (2) Female Part Kabul thiraachai pondra kangal pidikum Kashmir apple pondra kannam pidikum Roja poo pondra un thegathai pidikum Rasecarai pondra un vekathai pidikum Female Part Thantham pol irukum un thozhai pidikum Thangam pol minnidum pon maarbai pidikum Unnoda paarvai ovvondrum pidikum Unnoda vaarthaigal ellamae pidikum Whistling : …………………………………….. Female Part Chinna pillai pondra ullam pidikum Nee konjum pothu sollum poigal pidikum Andradam nee seiyum imsaikal pidikum Angangae nee veikum ichukal pidikum Female Part Kannathil seiyum kaayangal pidikum Kaayangal solidum vethangal pidikum Appappa nerum oodalgal pidikum Oodalgal thiranthadhum koodalgal pidikum Female Part Pidikum unnai pidikum azhaka unnai pidikum Aagaaya vennilavae pidikum romba pidikum Pidikum pidikum pidikum pidikum pidikum pidikum Whistling : ………………………………………………
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ................................... விஷ்லிங் : ................................... பெண் : { பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2) ஆண் : ................................... பெண் : அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும் அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும் அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும் அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும் பெண் : { பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2) பெண் : காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும் காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும் ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும் ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும் பெண் : தந்தம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும் தங்கம் போல் மின்னிடும் பொன் மார்பை பிடிக்கும் உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும் உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும் விஷ்லிங் : ................................... பெண் : சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும் நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும் அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும் அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும் பெண் : கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும் காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும் அப்பப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும் ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும் பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் விஷ்லிங் : ...................................
Song details
Music by: Srikanth Deva
Release information: From Aalwar (2007) · Lyricist: Vaali
- Singer: Madhushree
- Film / album: Aalwar
- Composer: Srikanth Deva