Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : T. R. Pappa Lyrics by : Ramalinga Adigalar Male Part Pettra thaaithanai magan maranthaalum Pettra thaaithanai magan maranthaalum Pillaiyai perum thaai maranthaalum Pettra thaaithanai magan maranthaalum Pillaiyai perum thaai maranthaalum Male Part Uttra thegaththai uyir maranthaalum Uyirai meviya udal maranthaalum Pettra thaaithanai magan maranthaalum Pillaiyai perum thaai maranthaalum…. Male Part Kattra nenjagam kalai maranthaalum Kattra nenjagam kalai maranthaalum Kangal nindru imaippathu maranthaalum Nattravarththavar ullirunthu ongum Nattravarththavar ullirunthu ongum Namasivayaththai naan maravaenae… Namasivayaththai naan maravaenae…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : இராமலிங்க அடிகளார் ஆண் : பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் ஆண் : உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்.. பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்.... ஆண் : கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவர்த்தவர் உள்ளிருந்து ஓங்கும் நற்றவர்த்தவர் உள்ளிருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே நமச்சிவாயத்தை நான் மறவேனே
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: T. R. Pappa
Lyrics by: Ramalinga Adigalar
Release information: From Arutperum Jothi (1971) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ramalinga Adigalar · Music: T. R. Pappa
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Arutperum Jothi
- Composer: T. R. Pappa
- Lyricist: Ramalinga Adigalar