Roman script
Pesadhey Song Lyrics is the track from Saregama Tamil – Tamil Album – 2026, Starring amson Sargunam and Ritisha Bhattacharjee. This song was sung by Sathyaprakash and Saindhavi Prakash. The music was composed by Avinaash Aaron. Lyrics works penned by K Venkatesh. Singers : Sathyaprakash and Saindhavi Prakash Music Director : Avinaash Aaron Lyricist : K Venkatesh Music : ……………… Dialogue : ………….. Male Part Pesaadhe This is not just a trip Its our journey of love Music : ……………… Male Part Kaadhale kanaakalae Kalanthiduvom karaindhiduvom Pengalum vinakkalae Vidai eludhi vidai peruvom Female Part Kaadhal adhil modhal Dhianmdhorum varalaam Poluthugal pogudhae Un mugam kaanavae Mazhalaiyaai maarinen Un viral theendavae Male Part Pogum vazhi Yaar solliduvaar anbae En thunaiyaai nee Vandhidavae podhumae Male Part Pogum vazhi Yaar solliduvaar anbae En thunaiyaai nee
Vandhidavae podhumae Male Part Pesaadhe Edhuvum pesaadhe Veesaadhae Vizhigal veesaadhae Music : ……………… Female Part Pogum dhooram Uni thedum manadhu Undhan thuli vervai pattu Pookkum poovaai aanaen arugil Male Part Kaadhodu paadal kaettu Makkal kottam nagarum Adhoda naamum mella Nagarnthiduvom Male Part Ponmaalai nan velai Unnodu karaiyum Sollaadha ennangal Aayiram undalloo Male Part Polladha kaadhal vandha neram Hormone-gal saettai koodudhae Theeyodu theendi nindra podhum Kulirudhae anbae Male Part Olirnthidum maeniyil Female : Surukkangall veezhndhidum Male : Adhuvarai vaazhndhida Both : Kaaranam kaadhal thaan Both : Pogum vazhi Yaar solliduvaar anbae En thunaiyaai nee Vandhidavae podhumae Both : Pogum vazhi Yaar solliduvaar anbae En thunaiyaai nee Vandhidavae podhumae Male Part Pesaadhe Edhuvum pesaadhe Veesaadhae Vizhigal veesaadhae Music : ………………
தமிழ்
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : அவினாஷ் ஆரோன் பாடல் ஆசிரியர் : கே வெங்கடேஷ் இசை : .................. வசனம் : .............. ஆண் : பேசாதே திஸ் இஸ் நாட் ஜஸ்ட் எ ட்ரிப் இட்ஸ் அவர் ஜார்னி ஆப் லவ் இசை : ............. ஆண் : காதலே கனாக்களே கலந்திடுவோம் கரைந்திடுவோம் பெண்களும் வினாக்களே விடையெழுதி விடைபெறுவோம் பெண் : காதல் அதில் மோதல் தினந்தோறும் வரலாம் பொழுதுகள் போகுதே உன்முகம் காணவே மழலையாய் மாறினேன் உன்விரல் தீண்டவே ஆண் : போகும் வழி யார் சொல்லிடுவார் அன்பே என்துணையாய் நீ வந்திடவே போதுமே ஆண் : போகும் வழி யார் சொல்லிடுவார் அன்பே என்துணையாய் நீ வந்திடவே போதுமே ஆண் : பேசாதே எதுவும் பேசாதே வீசாதே விழிகள் வீசாதே இசை : .............. பெண் : போகும் தூரம்.. உனை தேடும் மனது உந்தன் துளி வேர்வை பட்டு பூக்கும் பூவாய் ஆனேன் அருகில் ஆண் : காதோடு பாடல் கேட்டு மக்கள் கூட்டம் நகரும் அதோடு நாமும் மெல்ல நகர்ந்திடுவோம்..! ஆண் : பொன்மாலை நன் வேளை உன்னோடு கரையும் சொல்லாத எண்ணங்கள் ஆயிரம் உண்டல்லோ ஆண் : பொல்லாத காதல் வந்த நேரம் ஆர்மோன்கள் சேட்டை கூடுதே தீயோடு தீண்டி நின்ற போதும் குளிருதே அன்பே ஆண் : ஒளிர்ந்திடும் மேனியில் பெண் : சுருக்கங்கள் வீழ்ந்திடும் ஆண் : அதுவரை வாழ்ந்திட இருவர் : காரணம் காதல் தான் இருவர் : போகும் வழி யார் சொல்லிடுவார் அன்பே என்துணையாய் நீ வந்திடவே போதுமே இருவர் : போகும் வழி யார் சொல்லிடுவார் அன்பே என்துணையாய் நீ வந்திடவே போதுமே ஆண் : பேசாதே எதுவும் பேசாதே வீசாதே விழிகள் வீசாதே இசை : ...................
Song information
Singers: Sathyaprakash and Saindhavi Prakash
Release information: From Saregama Tamil (2024) · Singer: Sathyaprakash and Saindhavi Prakash · Lyricist: K Venkatesh · Music: Avinaash Aaron
Explore this song
- Singer: Sathyaprakash and Saindhavi Prakash
- Film / album: Saregama Tamil