Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : NA Male Part Heyyy pesa vandhen Mugam paarka vandhen Theeyagavae ennai posukadhae..hae hae hae Mulaaga keeriyae en kangala.. Aanalum kaathirundhen Un veetulaaa.. Male Part Edha solla vandhen .. Edha kolla nondhen Udaiyudhu nenju sugamaagaa ohhhh.. Yevan vandhaapodhum Bayam vandhadhilla Ipoludhu yenoo theriyavilaa ohh.. Male Part Pesa vandhen Mugam paarka vandhen Theeyagavae ennai posukadhae.. Mulaaga keeriyae en kangala.. Aanalum kaathirundhaen Un veetulaaa.. Male Part Ahhhhhhh….haa..aa..aa
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : .............. ஆண் : ஹே பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே ஹே ஹே ஹே முள்ளாக கீறியே என் கண்கள ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : எதை சொல்ல வந்தேன் எதை கொள்ள நொந்தேன் யூடியுது நெஞ்சு சுகமா ஓ .... எவன் வந்த போதும் பயம் வந்த தில்ல இப்பொழுது ஏனோ தெரியாவில்ல ஆண் : பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே முள்ளாக கீறியே என் கண்கள ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆண் : ஆஹ் ....ஹா ..ஆ...ஆ...
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: NA
Release information: From Manmadhan (2004) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Lyricist Not Known · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Manmadhan
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: NA