Roman script
Singers : L. R. Eswari, B. S. Sasireka and S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Male Part Perthaan paatti aanaal paarvaikku beauty Peran peththi eduththaakkooda eththanai sweety Chorus : Pesum pechum paarkkum kannum duty fruty Perthaan paatti aanaal paarvaikku beauty Perthaan paatti aanaal paarvaikku beauty Female Part Thalaiyil naraiyaeyillai Kai thadigal yaedhumillai Ha mudhugil koonal illai Oru mudhumai kaana pillai Female Part Thalaiyil naraiyaeyillai Kai thadigal yaedhumillai Ha mudhugil koonal illai Oru mudhumai kaana pillai Male Part Jaathagam paarththaal arupathu vayathu Jaadaiyai paarththaal irupathu vayathu Chorus : Aa…jaathagam paarththaal arupathu vayathu Jaadaiyai paarththaal irupathu vayathu Chorus Happy birthday happy birthday happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Chorus Perthaan paatti aanaal paarvaikku beauty lalalala Perthaan paatti aanaal paarvaikku beauty Male Part Thalathalavendru maeni Ezhil thangum yavvana rani Palapalavendru kannam Paalai polae vannam Chorus : Vaazhiya paattu aayiram aandu Vithavithamaana aadaigal poondu Chorus Happy birthday happy birthday happy birthday to you Happy birthday happy birthday happy birthday to you Male : You dont know you dont know you dont know Chorus : Happy birthday happy birthday happy birthday to you You dont know you dont know you dont know Chorus Perthaan paatti aanaal paarvaikku beauty Peran peththi eduththaakkooda eththanai sweety Pesum pechum paarkkum kannum duty fruty Chorus Perthaan paatti aanaal paarvaikku beauty…..
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, பி. எஸ். சசிரேகா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே டு யூ ஆண் : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி குழு : பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பெண் : தலையில் நரையேயில்லை கைத் தடிகள் ஏதுமில்லை ஹ முதுகில் கூனல் இல்லை ஒரு முதுமைக் காணாப் பிள்ளை பெண் : தலையில் நரையேயில்லை கைத் தடிகள் ஏதுமில்லை ஹ முதுகில் கூனல் இல்லை ஒரு முதுமைக் காணாப் பிள்ளை ஆண் : ஜாதகம் பார்த்தால் அறுபது வயது ஜாடையைப் பார்த்தால் இருபது வயது குழு : ஆ....ஜாதகம் பார்த்தால் அறுபது வயது ஜாடையைப் பார்த்தால் இருபது வயது குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி லலலல பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி ஆண் : தள தளவென்று மேனி எழில் தங்கும் யௌவன ராணி பளபளவென்று கன்னம் பாலைப் போலே வண்ணம் குழு : வாழிய பாட்டி ஆயிரம் ஆண்டு விதவிதமான ஆடைகள் பூண்டு குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ ஆண் : யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் குழு : ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே ஹேப்பி பெர்த் டே டு யூ யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் யூ டோன்ட் நவ் குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி பேரன் பேத்தி எடுத்தாக்கூட எத்தனை ஸ்வீட்டி பேசும் பேச்சும் பார்க்கும் கண்ணும் ட்யூட்டி ப்ரூட்டி குழு : பேர்தான் பாட்டி ஆனால் பார்வைக்கு ப்யூட்டி
Song information
Singers: L. R. Eswari, B. S. Sasireka and S. P. Balasubramanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Unnai Sutrum Ulagam (1977) · Singer: L. R. Eswari, B. S. Sasireka and S. P. Balasubramanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Singer: B. S. Sasireka and S. P. Balasubramanyam
- Film / album: Unnai Sutrum Ulagam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali