Roman script
Singers : Jithin Raj and Chorus Music by : A. R. Rahman Lyrics by : Mashook Rahman Dialogue : Coming here, I could experience What the main character Would have gone through Seeing those camels Seeing those sheep… and looking at the faces and what they’re trying to say, and looking at these rocks, looking at the sand, you can gain so much of interaction with nature. And I feel that’s very important for the music… Male Part Periyone en rahamaaney Periyone rahim Periyone en rahamaaney Periyone rahim Male Part Megha kuyilae Megha kuyilae Mannil pudhu mazhai peigirathae Mannil pudhu mazhai peigirathae Male Part Thullum vaan mugil anjal serkumo Anjum aadena thanjam thedidum Nenjam aarudhal adaiyumo Thalladum indha kaadhalum vaazhkaiyum Kannukkul aadidum poi kanavoo Kannukkul aadidum poi kanavoo Kannukkul aadidum poi kanavoo Male and Chorus : Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Chorus Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Male Part Ethanai dhooram karaiyoo Ethanai dhooram piraiyoo Ethanai dhooram nizhaloo oh Ethanai dhooram pirivoo Male Part Dhorakkiliyin keechum Pillai tamilum pun sirippum Maraikkum vellai irulae Kadhalin agal vilakkin Velicham kaan en uyirin araiyil… Male Part Aazh manadhil naan thedum Thaai mannin thooli Maru karaiyill.. oh Male and Chorus : Periyone rahamaaney Periyone rahim Periyone rahamaaney Periyone rahim Male and Chorus : Periyone en rahamaaney Periyone rahim Male : Periyone en rahamaaney Periyone rahim
தமிழ்
பாடகர்கள் : ஜிதின்ராஜ் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : மஷூக் ரகுமான் வசனம் : Coming here, I could experience ... What the main character Would have gone through. Seeing those camels Seeing those sheep... and looking at the faces and what they're trying to say, and looking at these rocks, looking at the sand, you can gain so much of interaction with nature. And I feel that's very important for the music.... ஆண் : பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் ஆண் : மேக குயிலே மேக குயிலே மண்ணில் புது மழை பெய்கிறதே மண்ணில் புது மழை பெய்கிறதே ஆண் : துள்ளும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோ அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும் நெஞ்சம் ஆறுதல் அடையுமோ தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும் கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ கண்ணுக்குள் ஆடிடும் பொய் கனவோ ஆண் மற்றும் குழு : பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் குழு : பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் ஆண் : எத்தனை தூரம் கரையோ எத்தனை தூரம் பிரையோ எத்தனை தூரம் நிழலோ ஓ எத்தனை தூரம் பிரிவோ ஆண் : தூரக்கிளியின் கீச்சும் பிள்ளை தமிழின் புன் சிரிப்பும் மறைக்கும் வெள்ளை இருளே காதலின் அகல் விளக்கின் வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்.. ஆண் : ஆழ் மனதில் நான் தேடும் தாய் மண்ணின் தூளி மறு கரையில் ஓ .... ஆண் மற்றும் குழு : பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் பெரியோனே ரகுமானே பெரியோனே ரஹீம் ஆண் மற்றும் குழு : பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம் ஆண் : பெரியோனே என் ரகுமானே பெரியோனே ரஹீம்
Song information
Singers: Jithin Raj and Chorus
Music by: A. R. Rahman
Lyrics by: Mashook Rahman
Release information: From The GoatLife – Aadujeevitham (2024) · Singer: Jithin Raj and Chorus · Lyricist: Mashook Rahman · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Jithin Raj and Chorus
- Film / album: The GoatLife – Aadujeevitham
- Composer: A. R. Rahman
- Lyricist: Mashook Rahman