Roman script
Singers : Malaysian Vasudevan and S. Janaki Music by : Isaignani Ilayaraja Male Part Per vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum Indha pennoda sagavaasam Female Part Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan Katta thaan appappappa Male Part Per vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Female : Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum Indha pennoda sagavaasam Male Part Kodai veppathil koyil theppathil Yeralaam yeralaam Female : Kaaman kundrathil kaadhal mandrathil Seralaam seralaam Male Part Mandharai chediyoram Konjam mallandhu nedu nerum Female : Sandhosham peralamaa Adhil sandhegam varalama Male Part Pandhakaal nattu pattuppaai ittu Mella thaan alla thaan killa thaan appapappa Female Part Vachaalum vaikkaama ponalum Malli vaasam Male : Hei Female : Adhu kuthaala suga vaasam Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum
Indha pennoda sagavaasam Male Part Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appappappa Female Part Vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Female Part Kaadhal mannana neeyum kannana Naalum orr alangaramaa Male : Thozhi mella thaan thedhi sollathaan Thondrinen avadharamaa Female Part Kalyanam mudikaadhu Namma kacheri thodangaadhu Male : Kallaalae anai pottu Hey indha kaveri adangaadhu Female Part Appappaa appu thappappaa thappu Setuppa setuppa yetti poo appapapa Male Part Per vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Female : Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum Indha pennoda sagavaasam Male Part Mottu thaan vandhu Sottu thaen thandhu Kitta thaan otta thaan katta thaan appappappa Female Part Per vachaalum vaikkaama ponalum Malli vaasam Adhu kuthaala suga vaasam Male : Ada ippodhum eppodhum muppodhum Thottu pesum Indha pennoda sagavaasam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் பெண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்..... ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில் ஏறலாம் ஏறலாம் பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில் சேரலாம் சேரலாம் ஆண் : மந்தாரை செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம் பெண் : சந்தோஷம் பெறலாமா ஹோய் அதில் சந்தேகம் வரலாமா ஆண் : பந்தக்கால் நட்டு பட்டுப்பாய் இட்டு மெல்லதான் அள்ளத்தான் கிள்ளத்தான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் ஆண் : ஹேய் பெண் : அது குத்தால சுக வாசம் அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : காதல் மன்னனா நீயும் கண்ணனா நாளும் ஓர் அலங்காரமா ஆண் : தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான் தோன்றினேன் அவதாரமா பெண் : கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது ஆண் : கல்லாலே அணை போட்டு ஹே இந்த காவேரி அடங்காது பெண் : அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் பெண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம் ஆண் : மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா பெண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் அது குத்தால சுக வாசம் ஆண் : அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும் இந்த பெண்ணோட சகவாசம்
Song information
Singers: Malaysian Vasudevan and S. Janaki
Music by: Isaignani Ilayaraja
Release information: From Dikkiloona (2020) · Singer: Malaysian Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Malaysian Vasudevan and S. Janaki
- Film / album: Dikkiloona
- Composer: Isaignani Ilayaraja