Roman script
Singer : Shyam Viswanathan Music by : Yuvan Shankar Raja Male Part Ava manja colouru kuruvi En manasa potta uruvi Maanja potta noolu Ippo arundhu pochu da Male Part Ava kutralathu aruvi Naan dhamma thoondu karuvi Pattampoochi paadhiyilae Parandhu pochu da Male Part Indha ponnungallamae Romba mosam Chorus : Ha haa Male : Ava pesum pechellaam Veli vesam Chorus : Ha haa Male : Indha kaadhal ellamae Sila maasam Chorus : Ha haa Male : Ennai kola naasam senji putta Da da da Chorus …………………. Male Part Aasai pattu ketta ava Aavinu milk-u Ava veettu pakkam poyi Naan vangunen bulb-u Azhaga paathu vizhunthen Ava halwa pechula Aandi aagi nikka vacha Marina beach-la Male Part Ennai suththa vutta Oru gadigarama Naan kanneer vitten Kann vizhiyorama Ada idhukku mela Ini evalum vena Vena vena en kavala theera Paduren gaana Male Part Indha ponnungallamae Romba mosam Chorus : Ha haa Male : Ava pesum pechellaam Veli vesam Chorus : Ha haa Male : Indha kaadhal ellamae Sila maasam Chorus : Ha haa Male : Ennai kola naasam senji putta Da da da
தமிழ்
பாடகர் : ஷியாம் விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அவ மஞ்ச கலரு குருவி என் மனச போட்டா உருவி மாஞ்சா போட்ட நூலு இப்போ அறுந்து போச்சுடா ஆண் : அவ குற்றாலத்து அருவி நான் தம்மா தூண்டு கருவி பட்டாம்பூச்சி பாதியிலே பறந்து போச்சுடா ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே ரொம்ப மோசம் குழு : ஹா ஹா ஆண் : அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேசம் குழு : ஹா ஹா ஆண் : இந்த காதல் எல்லாமே சில மாசம் குழு : ஹா ஹா ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா டா டா டா குழு : .................................. ஆண் : ஆசை பட்டு கேட்டா அவ ஆவினு மில்க்கு அவ வீட்டு பக்கம் போயி நான் வாங்குனேன் பல்பு அழக பாத்து விழுந்தேன் அவ அல்வா பேச்சுல ஆண்டி ஆக்கி நிக்க வச்சா மெரீனா பீச்சுல ஆண் : என்னை சுத்த வுட்டா ஒரு கடிகாரமா நான் கண்ணீர் விட்டேன் கண் விழியோரமா அட இதுக்கு மேல இனி எவளும் வேணா வேணா வேணா என் கவல தீர பாடுறேன் கானா ஆண் : இந்த பொண்ணுங்கல்லாமே ரொம்ப மோசம் குழு : ஹா ஹா ஆண் : அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேசம் குழு : ஹா ஹா ஆண் : இந்த காதல் எல்லாமே சில மாசம் குழு : ஹா ஹா ஆண் : என்னை கொல நாசம் செஞ்சி புட்டா டா டா டா
Song information
Singer: Shyam Viswanathan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Dikkiloona (2020) · Lyricist: Saravedi Saran
Explore this song
- Singer: Shyam Viswanathan
- Film / album: Dikkiloona
- Composer: Yuvan Shankar Raja