Roman script
Pennoru Kannadi Paar Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by L. R. Eswari and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : Sankar Ganesh Lyricist : Kannadasan Humming : …………….. Female Part Pennukkoru kanandi Paar thulludhu munnadi Pennukkoru kanandi Paar thulludhu munnadi Paalai pola dhegam Andha dhegam kaadhal raagam Paada solven unnai Nee paadida vendum ennai Ramramraa jin jin naa Ramramraa jin jin naa Female Part Pennukkoru kanandi Paar thulludhu munnadi Pennukkoru kanandi Paar thulludhu munnadi Humming : …………….. Female Part Sorgam paarkka aasai undaa Solli vidu solli vidu Thottu konjam pesalaama Thoodhu vidu thoodhu vidu Female Part Sorgam paarkka aasai undaa Solli vidu solli vidu Thottu konjam pesalaama Thoodhu vidu thoodhu vidu Female Part Kanni penmai ingae Kaigal undu angae Kaanadha kalaigalai kaanbooma Female Part Pennukkoru kanandi Paar thulludhu munnadi Paalai pola dhegam Andha dhegam kaadhal raagam Paada solven unnai Nee paadida vendum ennai Ramramraa jin jin naa Ramramraa jin jin naa Female Part Pennukkoru kanandi Paar thulludhu munnadi Pennukkoru kanandi Paar thulludhu munnadi Female Part Ullangkaiyil raegai enna Paarthu vidu paarthu vidu Ondrukkondru sondham undaa Solli vidu solli vidu Enekkena raasi unakkenna raasi Iruvarum kalandhaal kairaasi Enekkena raasi unakkenna raasi Iruvarum kalandhaal kairaasi Female Part Pennukkoru kanandi Paar thulludhu munnadi Pennukkoru kanandi Paar thulludhu munnadi
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனங்கல் : .............. பெண் : பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாலைப் போல தேகம் அந்த தேகம் காதல் ராகம் பாடச் சொல்வேன் உன்னை நீ பாடிட வேண்டும் என்னை.... ரம்ரம்ரா ஜின் ஜின் னா..... ரம்ரம்ரா ஜின் ஜின் னா..... பெண் : பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி முனங்கல் : .............. பெண் : சொர்க்கம் பார்க்க ஆசை உண்டா சொல்லி விடு சொல்லி விடு தொட்டுப் கொஞ்சம் பேசலாமா தூது விடு தூது விடு பெண் : சொர்க்கம் பார்க்க ஆசை உண்டா சொல்லி விடு சொல்லி விடு தொட்டுப் கொஞ்சம் பேசலாமா தூது விடு தூது விடு பெண் : கன்னிப் பெண்மை இங்கே கைகள் உண்டு அங்கே காணாத கலைகளைக் காண்போமா பெண் : பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாலைப் போல தேகம் அந்த தேகம் காதல் ராகம் பாடச் சொல்வேன் உன்னை நீ பாடிட வேண்டும் என்னை.... ரம்ரம்ரா ஜின் ஜின் னா..... ரம்ரம்ரா ஜின் ஜின் னா..... பெண் : பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பெண் : உள்ளங்கையில் ரேகை என்ன பார்த்து விடு பார்த்து விடு ஒன்றுக்கொன்று சொந்தம் உண்டா சொல்லி விடு சொல்லிவிடு எனக்கென்ன ராசி உனக்கென்ன ராசி இருவரும் கலந்தால் கைராசி எனக்கென்ன ராசி உனக்கென்ன ராசி இருவரும் கலந்தால் கைராசி பெண் : பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பெண்ணொரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி
Song information
Singer: L. R. Eswari
Release information: From Kaalam Vellum (1970) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Kaalam Vellum