Roman script
Singer : S. P. B. Charan Music by : S. Thaman Male Part Pennae pennae minnal pennae Kannae kannae kadhal kannae Unnai kandaal ullam yeno Thullum thullum Pennae pennae Male Part Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa… Male Part Theekul ennai Nirkka vaiththu Petrol ooththi ne ponal Naan engae thappi selveno… Male Part Idiyaaga ennai thaakki Engeyo ponaai pennae Mazhayaaga ennai nenaithu Ponaayae ponaayae pennae nee Male Part Azhagaale yudham seidhu Alaimodha vaithaai pennae Analaaga ennai modhi Kondraai pennae Male Part Pennae pennae minnal pennae Kannae kannae kadhal kannae Unnai kandaal ullam yeno Thullum thullum Pennae pennae Male Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae…. Male Part Boomi melae saami pola Vandhu nindraai Nee yaaro Un mugavari tharuvaayaa… Male Part Boogambam kooda Purattaadhu ennai Poopandhu ondru
Oodhi thalludhae Male Part Anugundu kooda Asaikkaadha nenjai Thunukundu paarvai Thoolaai aakkudhae Male Part Undhan velvettu kannaalae Vetti saaikindraai Ennai naai kutti polathaan Meikindraaii….. Male Part Pennae pennae minnal pennae Kannae kannae kadhal kannae Unnai kandaal ullam yeno Thullum thullum Pennae pennae Male Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae…. Male Part Naan paartha pengal Oru kodi thaandum Aanaalum unai pol Yaarum illayae Male Part Enai paartha pengal Pala kodi thaandum Aanaalum unai pol Paartha thillaiyae Male Part Undhan azhagaalae Enai kolla kadavul ninaithaano Illai enakkaaga Unai vaazha sonnaanodi.. Male Part Pennae pennae minnal pennae Kannae kannae kadhal kannae Unnai kandaal ullam yeno Thullum thullum Pennae pennae Male Part Naan na na nana Naan na na nana Naan na na nana Nanan na na…. Naan na na nana Nanan nanae nanae…ae….
தமிழ்
பாடகா் : எஸ்.பி.பி. சரண் இசையமைப்பாளா் : எஸ். தாமன் ஆண் : பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே கண்ணே கண்ணே காதல் கண்ணே உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே ஆண் : பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் நீ யாரோ உன் முகவரி தருவாயா ஆண் : தீக்குள் என்னை நிற்க வைத்து பெட்ரோல் ஊத்தி நீ போனால் நான் எங்கே தப்பி செல்வேனோ ஆண் : இடியாக என்னை தாக்கி எங்கேயோ போனாய் பெண்ணே மழையாக என்னை நனைத்து போனாயே போனாயே பெண்ணே நீ ஆண் : அழகாலே யுத்தம் செய்து அலை மோத வைத்தாய் பெண்ணே அனலாக என்னை மோதி கொன்றாய் பெண்ணே ஆண் : பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே கண்ணே கண்ணே காதல் கண்ணே உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே ஆண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே ஆண் : பூமி மேலே சாமி போல வந்து நின்றாய் நீ யாரோ உன் முகவரி தருவாயா ஆண் : பூகம்பம் கூட புரட்டாது என்னை பூ பந்து ஒன்று ஊதி தள்ளுதே ஆண் : அணு குண்டு கூட அசைக்காத நெஞ்சை துணு குண்டு பார்வை தூளாய் ஆக்குதே ஆண் : உந்தன் வெல்வெட்டு கண்ணாலே வெட்டி சாய்க்கின்றாய் என்னை நாய் குட்டி போல தான் மேய்க்கின்றாய் ஆண் : பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே கண்ணே கண்ணே காதல் கண்ணே உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே ஆண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே ஆண் : நான் பார்த்த பெண்கள் ஒரு கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் யாரும் இல்லையே ஆண் : எனை பார்த்த பெண்கள் பல கோடி தாண்டும் ஆனாலும் உனை போல் பார்த்ததில்லையே ஆண் : உந்தன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடி ஆண் : பெண்ணே பெண்ணே மின்னல் பெண்ணே கண்ணே கண்ணே காதல் கண்ணே உன்னை கண்டால் உள்ளம் ஏனோ துள்ளும் துள்ளும் பெண்ணே பெண்ணே ஆண் : நான் நா நா நானா நான் நா நா நானா நான் நா நா நானா நன்னன் நா நா நான் நா நா நானா நன்னன் நானே நானே
Song information
Singer: S. P. B. Charan
Music by: S. Thaman
Release information: From Savaale Samaali (2015) · Lyricist: Snehan
Explore this song
- Singer: S. P. B. Charan
- Film / album: Savaale Samaali
- Composer: S. Thaman