Roman script
Singer : S.P.Balasubrahmaniyam Music by : Bharathwaj Male Part Ooo … ooo … ooo …. ooo … ooo Male Part Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai Male Part Nerupuku selaikatti anupi vaithaai Nilavuku vanmuraigal kattru koduthaai En kannil aen oosi yetrinaai Male Part { Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa } (2) Male Part Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai Male Part Kangalilae boutham paarthen Kannathil samanam paarthen Paarvai mattum kolaigal seiya paarkiren Male Part Parkalilum karunai paarthen Padhangalil dheivam paarthen Punnagaiyo uyirai thinna paarkiren Male Part Puyal endru ninaithen ennai Puyal kattum kayiraai vandhaal Malai endru ninaithen ennai Malligaiyaal malaiyai saaithaal Netri pottil ennai urutti vaithaalae Male Part Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa Male Part Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai Male Part Ooo … ooo … ooo … ohoo … ohoo … ohoo … ohoo Male Part Pagal ellam karupaai poga Iravellam vellai aaga En vaazhvil yedhedho maatramo Ayyayyo uzhaga urundai Adi vayitril sutruvadhenna Achacho thondai varaiyil yerumo Male Part Erimalaiyin kondai melae Rojaavai nattaval yaaro Kaadhal ennum kanavaai vazhiyae En dhesam pugunthaval yaaro Siruga siruga uyirai parugi sendralae Male Part Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa Male Part Pen oruthi pen oruthi padaithu vittai Ennidathil ennidathil anupi vittai Uyirodu ennai uzhayil yetrinaai Male Part Nerupuku selaikatti anupi vaithaai Nilavuku vanmuraigal kattru koduthaai En kannil yen oosi yetrinaai Male Part { Brahmma oh brahmma Idhu thaguma idhu thaguma Ayyo idhu varamaa saabamaa } (2)
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ................................ ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் ஆண் : நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் ஆண் : { பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா } (2) ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் ஆண் : கண்களிலே பெளத்தம் பார்த்தேன் கன்னத்தில் சமணம் பார்த்தேன் பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன் ஆண் : பற்களிலும் கருணை பார்த்தேன் பாதங்களில் தெய்வம் பார்த்தேன் புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன் ஆண் : புயலென்று நினைத்தேன் என்னை புயல் கட்டும் கயிறாய் வந்தாள் மலை என்று நினைத்தேன் என்னை மல்லிகையால் மலையை சாய்த்தாள் நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே ஆண் : பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் ஆண் : ............................. ஆண் : பகலெல்லாம் கருப்பாய் போக இரவெல்லாம் வெள்ளை ஆக என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ அய்யய்யோ உலக உருண்டை அடி வயிற்றில் சுற்றுவதென்ன அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ ஆண் : எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ காதல் எனும் கணவாய் வழியே என்தேசம் புகுந்தவள் யாரோ சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே ஆண் : பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா ஆண் : பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய் என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய் உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் ஆண் : நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய் நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய் என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய் ஆண் : { பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா அய்யோ இது வரமா சாபமா } (2)
Song details
Music by: Bharathwaj
Release information: From Gemini (2002) · Lyricist: Vairamuthu
- Singer: S.P.Balasubrahmaniyam
- Film / album: Gemini
- Composer: Bharathwaj