Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Pen bothai madhuvininum inithu En bothai adhaivida pudhithu Pen bodhai madhuvininum inithu En bothai adhaivida pudhithu Female Part Thiththikkum thenaaru muththangal munnooru Pennaasai illaatha ullangal ingaethu Edhu edhu edhu…… Female Part Pen bothai madhuvininum inithu Female Part Thallaadi aadungal kondaattam podungal En meethu kann vaiyungal Sallaapa leelaikku undaana amsangal Santhiththappin sollungal Female Part Thallaadi aadungal kondaattam podungal En meethu kann vaiyungal Sallaapa leelaikku undaana amsangal Santhiththappin sollungal Female Part En kannangal pon vannangal Neeyaadu ingundu pookkinnangal Female Part Pen bothai madhuvininum inithu En bothai adhaivida pudhithu Female Part Sorkkaththil rambaikku pakkaththil ninnaalum Naan sollum inbam illai Thukkaththai thallungal sorkaththai thedungal Vetkaththil arththam illai Female Part Naam vaazhvathu yaar ketpathu Naan ketta kelvikku naal paarpathu Female Part Pen bothai madhuvininum inithu En bothai adhaivida pudhithu Female Part Thiththikkum thenaaru muththangal munnooru Pennaasai illaatha ullangal ingaethu Edhu edhu edhu…… Female Part Pen bothai madhuvininum inithu En bothai adhaivida pudhithu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பெண் போதை மதுவினும் இனிது என் போதை அதைவிடப் புதிது பெண் போதை மதுவினும் இனிது என் போதை அதைவிடப் புதிது பெண் : தித்திக்கும் தேனாறு முத்தங்கள் மூன்னூறு பெண்ணாசை இல்லாத உள்ளங்கள் இங்கேது எது.......எது.......எது........ பெண் : பெண் போதை மதுவினும் இனிது பெண் : தள்ளாடி ஆடுங்கள் கொண்டாட்டம் போடுங்கள் என்மீது கண் வையுங்கள் சல்லாப லீலைக்கு உண்டான அம்சங்கள் சந்தித்தப்பின் சொல்லுங்கள் பெண் : தள்ளாடி ஆடுங்கள் கொண்டாட்டம் போடுங்கள் என்மீது கண் வையுங்கள் சல்லாப லீலைக்கு உண்டான அம்சங்கள் சந்தித்தப்பின் சொல்லுங்கள் பெண் : என் கன்னங்கள் பொன் வண்ணங்கள் நீயாடு இங்குண்டு பூக்கிண்ணங்கள்.... பெண் : பெண் போதை மதுவினும் இனிது என் போதை அதைவிடப் புதிது பெண் : சொர்க்கத்தில் ரம்பைக்குப் பக்கத்தில் நின்னாலும் நான் சொல்லும் இன்பம் இல்லை துக்கத்தைத் தள்ளுங்கள் சொர்க்கத்தைத் தேடுங்கள் வெட்கத்தில் அர்த்தம் இல்லை பெண் : நாம் வாழ்வது யார் கேட்பது நான் கேட்ட கேள்விக்கு நாள் பார்ப்பது பெண் : பெண் போதை மதுவினும் இனிது என் போதை அதைவிடப் புதிது பெண் : தித்திக்கும் தேனாறு முத்தங்கள் மூன்னூறு பெண்ணாசை இல்லாத உள்ளங்கள் இங்கேது எது.......எது.......எது........ பெண் : பெண் போதை மதுவினும் இனிது என் போதை அதைவிடப் புதிது
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Itho Enthan Deivam (1972) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Itho Enthan Deivam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan