Roman script

Singer : Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Pulamai Pithan
Female Part
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Female Part
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Female Part
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
aasai veikka koodathu
Female Part
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Pizhai seibavar meedhinilae
kal eriven kurivigalae
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Female Part
Adhigram varum podhu
thavaradha manam vendum
Adhigram varum podhu
thavaradha manam vendum
Thalaiganangal vandhale
thaan veezhum nilaithoondrum
thaan veezhum nilaithoondrum
Female Part
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Nalla aalena per eduthal
adhu avaravar guna nilamai
Female Part
Vidhai thoova thevai puvi aala madhi thevai
Akkiramam nee seidhaal adhaiketkkum aal thevai
Adhaiketkkum aal thevai
Naan thunivulla ilam mangai
enai thoduvdhu yaar ingae
Vizhi asaivugal kavi koorum
adhu aayiram porul koorum
Female Part
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kanni naan oru ambattam

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
 பாடல் ஆசிரியர் : புலமைப்பித்தன்
பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
பெண் : கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
ஆசை வைக்க கூடாது
பெண் : வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
பழத்தோட்டம் என் தோட்டம்..
பறவைக்கிங்கே கொண்டாட்டம்..
பெண் : அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தான் வீழும் நிலை தோன்றும்
பெண் : தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
பெண் : விதை தூவ நிலம் தேவை புவி ஆள மதி தேவை
அக்கிரமம் நீ செய்தால் அதை கேட்கும் ஆள் தேவை
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள்ள இளம் மங்கை எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும் அது ஆயிரம் பொருள் கூறும்
பெண் : பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்

Song details

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Pulamai Pithan

Release information: From Uzhaikkum Karangal (1976) · Singer: Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan