Roman script
Singer : Dhanush Music by : Harris Jayaraj Male Part Pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male Part Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Male Part Naan pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male Part Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Male Part Ponnu manassu Oru dhinusu Adhil mirugamum deivavum Vaazhum Male Part Hae…purinjitha.. Male Part Ponnu manassu oru dhinussu Athil mirugamum deivamum vaazhum Enna panthaadum mirugam Kooru pottu koothaadum deivam Male Part Ava nenappa purivathilae Oru aambala pozhappu azhiyum Nee konjam pola mella chirikka Aathadi enna panni naan tholaikka Male Part Paarvaiyaal irudhayam nenaikattuma Paadhaththa imaigalil varudattuma Nee sollum vaarthaikul vasikattuma Kobaththa kondaadi rasikattuma Male Part Pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male Part Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Chorus ……………………….. Male Part Olagathila vambadiya Sernthirupathu onno rendu Ada veliyila sernthu suthum Veetukulla kattil mattum Rendu irukum Male Part En vithiyae ithu thaana Perunthinavuku paththiyam thaana En rathiri eriyuthadi Thookamilla ragasiyam odaiyuthadi Male Part Garvathin garbathil valarnthavalae Kaadhalin thimirukku piranthavalae Karunaiyaal idhayathai kondruvidu Kallaraiyil ennodu vaazhnthuvidu Male Part Yele yele yele yela Oru kootha kaathu killa Un kobam enna kolla Male Part Adi sondham irundhum Bandham irundhum Thaanae thaanae thaana Oru paithiyam pudicha Pournami nilavu Hmm hmm hkummm… Ithukku mela enna solrathu….
தமிழ்
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்... ஆண் : ஹேய்...புரிஞ்சதா... ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும் என்ன பந்தாடும் மிருகம் கூரு போட்டு கூத்தாடும் தெய்வம் ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே ஒரு ஆம்பள பொழப்பு அழியும் நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா பாதத்த இமைகளில் வருடட்டுமா நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் பெண் : ................... ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு அட வெளியில சேர்ந்து சுத்தும் வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும் ஆண் : என் விதியே இது தானா பெருந்தினவுக்கு பத்தியம் தானா என் ராத்திரி எரியுதடி தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே காதலின் திமிருக்கு பிறந்தவளே கருணையால் இதயத்தை கொன்றுவிடு கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு... ஆண் : எலே ஏலே எலே ஏலா ஒரு ஊத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல விசில் : ..................... ஆண் : அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் தானே தானே தானா.. ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம் ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Irandaam Ulagam (2013) · Lyricist: Vairamuthu
- Singer: Dhanush
- Film / album: Irandaam Ulagam
- Composer: Harris Jayaraj