Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Female Part

{Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen } (2)

Female Part

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Female Part

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Female Part

Enga ponaalum nizhal pogum thannoda

Enakulla sondhamellaam unnoda

Enga ponaalum nizhal pogum thannoda

Enakulla sondhamellaam unnoda

Andha sooriyanum ….andha sooriyanum

Thamaraiyai thottadhilla

Oli pattaalae poovaagum thaenoorum

Oli pattaalae poovaagum thaenoorum

Unna kandaalae vaasamulla sendaaven

Unna kandaalae vaasamulla sendaaven

Female Part

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Female Part

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Female Part

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Female Part

Oorum neeyae thaan

Uravellaam neeyae thaan

Uyirudan ellamae neeyae thaan

Oorum neeyae thaan

Uravellaam neeyae thaan

Uyirudan ellamae neeyae thaan

Female Part

Andha dhega sugam ..

Andha dhega sugam

Vaazhkaiyinnu ennaadhae..

Ippa thaalattum thaaiyaanen unnalae

Ippa thaalattum thaaiyaanen unnalae

Mugam vaadaama paarthiruppen munnalae…

Mugam vaadaama paarthiruppen munnalae…

Female Part

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Female Part

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Female Part

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Paartha kannu moodaadhaam

Paartha kannu moodaadhaam…….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

பாசம் எனும் நீர் இறைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்..} (2)

பெண் : அள்ளி வெச்ச வேளையில

முள்ளிருந்து பட்டுதம்மா

பட்டாலும் குத்தமில்ல

பாவம் அந்த பூவுக்கில்ல....

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்} (2)

பெண் : எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட

எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட

எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட

எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட

அந்த சூரியனும்.......அந்த சூரியனும்

தாமரையைத் தொட்டதில்ல

ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்

ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்

உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்

உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

பாசம் எனும் நீர் இறைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்..

பெண் : அள்ளி வெச்ச வேளையில

முள்ளிருந்து பட்டுதம்மா

பட்டாலும் குத்தமில்ல

பாவம் அந்த பூவுக்கில்ல....

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

பெண் : ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்

உயிருடன் எல்லாமே நீயேதான்

ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்

உயிருடன் எல்லாமே நீயேதான்

பெண் : அந்த தேக சுகம்.......அந்த தேக சுகம்

வாழ்க்கையின்னு எண்ணாதே.....

இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே

இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே

முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே....

முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே

பெண் : பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

பாசம் எனும் நீர் இறைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்...

பெண் : அள்ளி வெச்ச வேளையில

முள்ளிருந்து பட்டுதம்மா

பட்டாலும் குத்தமில்ல

பாவம் அந்த பூவுக்கில்ல....

பெண் : {பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம்} (2)

பார்த்த கண்ணு மூடாதாம்

பார்த்த கண்ணு மூடாதாம்

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Release information: From Kanni Paruvathile (1979) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song