Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Devendran Male Part Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male Part Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male Part En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai Male Part Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male Part Vazhakkaadum podhu karuppaadai yaeno Ezhuthaatha unmai iruloduthaano Sattam udaippavan sattam padaikkiraan Thadukka vazhiyillaiyo…. Chorus : ……………….. Male Part Needhipadhi solvathai sattasabai ketpathaa Sattasabai solvathai needhipadhi ketpadhaa Ullapadi naattil intha needhimanram Needhiyai kaakkumae Male Part Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Chorus ……………….. Male Part Paalodu neerai saerththaalthaan kuttram Neerodu paal saerththaalthaan ketkaathu sattam Vidhi therinthavan sathi urigiraan Thappiththu kolla paarkkiraan Chorus ……………….. Male Part Sattaththil ulla oottaiyai sagalarukkum kaattuven Ariyavittai paamaran avanai karaiyaettruvaen Pazhaiya sattam pothum pothu Yaezhai vaazh vidhigalai maattruvaen Male Part Ooh….Patta padippu thevaiyillai Ganam courtaar avargalae Satta padippil saaramillai Ganam courtaar avargalae Male Part En nenjil poiyillai En sollil meiyillai En nenjil poiyillai En sollil meiyillai Mei sollaamal kollaamal theerppum illai… Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa Rapparappa rappaapppaa rapprappa rapppaappaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : வழக்காடும்போது கறுப்பாடை ஏனோ எழுதாத உண்மை இருளோடுதானோ சட்டம் உடைப்பவன் சட்டம் படைக்கிறான் தடுக்க வழியில்லையோ..... குழு : .............................. ஆண் : நீதிபதி சொல்வதை சட்டசபை கேட்பதா சட்டசபை சொல்வதை நீதிபதி கேட்பதா உள்ளபடி நாட்டில் இந்த நீதிமன்றம் நீதியை காக்குமே ஆண் : பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே.... குழு : .............................. ஆண் : பாலோடு நீரை சேர்த்தால்தான் குற்றம் நீரோடு பால் சேர்த்தால் கேட்காது சட்டம் விதி தெரிந்தவன் சதி புரிகிறான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறான்... குழு : .............................. ஆண் : சட்டத்தில் உள்ள ஓட்டையை சகலருக்கும் காட்டுவேன் அறியவில்லை பாமரன் அவனை கரையேற்றுவேன் பழைய சட்டம் போதும் போதும் ஏழை வாழ விதிகளை மாற்றுவேன் ஆண் : ஓஹ்......பட்டப் படிப்பு தேவையில்லை கனம் கோர்ட்டார் அவர்களே சட்டப் படிப்பில் சாரமில்லை கனம் கோர்ட்டார் அவர்களே ஆண் : என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை என் நெஞ்சில் பொய்யில்லை என் சொல்லில் மெய்யில்லை மெய் சொல்லாமல் கொள்ளாமல் தீர்ப்பும் இல்லை..... ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா..... ரப்பரப்ப ரப்பாப்ப்பா ரப்பரப்ப ரப்பாப்ப்பா.........
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Chorus
Music by: Devendran
Release information: From Ganam Courtar Avargale (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Chorus
- Film / album: Ganam Courtar Avargale
- Composer: Devendran