Roman script
Singers : P. Jayachandran and K. S. Chithra Music by : Manoj – Gyan Varma Female Part Pathinettu vayadhu paruvathin nilavu Pathinettu vayadhu paruvathin nilavu Thirunaal theduthae Ilamaiyin vegam varugira neram Idhayam paaduthae En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa Male Part Pathinettu vayadhu paruvathin nilavu Pathinettu vayadhu paruvathin nilavu Thirunaal theduthae Ilamaiyin vegam varugira neram Idhayam paaduthae En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa Female Part Naanam vandhu aasai meedhu thirai poda podhu Solli kolla acham kondu thudithaalae madhu Male : Mangai undhan naanam theera malar kodi thanthen Ilankaadhal vaanil neendha radham kondu vandhen Female Part Uravugal undaagume Male : Iravugal thindaadumae Female : Uravugal undaagume Male : Iravugal thindaadumae Female : En nenjilae Male : Thaen aaru thaan Female : Paaindhodavae vaa vaa Male Part Thendral theddum poovai pola unai thedi vandhen Kannae unnai kaanum bothu sorgam ondru kanden Female : Undhan thozhil aadum solai mayilaagi nindren Mannan kaigal veenai meetta malar maeni thandhen Female Part Karuvizhi pandhaadattum Male : Kaniyudal ondraagattum Female : Karuvizhi pandhaadattum Male : Kaniyudal ondraagattum Female : En nenjilae Male : Thaen aaru thaan Female : Paaindhodavae vaa vaa Male Part Pathinettu vayadhu paruvathin nilavu Pathinettu vayadhu paruvathin nilavu Thirunaal theduthae Ilamaiyin vegam varugira neram Idhayam paaduthae En nenjilae thaenaaru thaan paaindhodavae vaa vaa
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் வர்மா பெண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே... என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா..... ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே... என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா... பெண் : நாணம் வந்து ஆசை மீது திரைப் போட்டபோது சொல்லிக் கொள்ள அச்சம் கொண்டு துடித்தாளே மாது ஆண் : மங்கை உந்தன் நாணம் தீர மலர்க் கோடி தந்தேன் இளங்காதல் வானில் நீந்த ரதம் கொண்டு வந்தேன் பெண் : உறவுகள் உண்டாகுமே..... ஆண் : இரவுகள் திண்டாடுமே பெண் : உறவுகள் உண்டாகுமே..... ஆண் : இரவுகள் திண்டாடுமே பெண் : என் நெஞ்சிலே...... ஆண் : தேனாறுதான்... பெண் : பாய்ந்தோடவே...வா..வா.. ஆண் : தென்றல் தேடும் பூவைப் போலே உனைத் தேடி வந்தேன் கண்ணே உன்னைக் காணும்போது சொர்க்கம் ஒன்று கண்டேன் பெண் : உந்தன் தோளில் ஆடும் சோலை மயிலாகி நின்றேன் மன்னன் கைகள் வீணை மீட்ட மலர்மேனி தந்தேன் பெண் : கருவிழி பந்தாடட்டும்.... ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும் பெண் : கருவிழி பந்தாடட்டும்.... ஆண் : கனியுடல் ஒன்றாகட்டும் பெண் : என் நெஞ்சிலே...... ஆண் : தேனாறுதான்... பெண் : பாய்ந்தோடவே...வா..வா.. ஆண் : பதினெட்டு வயது பருவத்தின் நிலவு பதினெட்டு வயது பருவத்தின் நிலவு திருநாள் தேடுதே இளமையின் வேகம் வருகிற நேரம் இதயம் பாடுதே... என் நெஞ்சிலே தேனாறுதான் பாய்ந்தோடவே...வா.....வா.....
Song information
Singers: P. Jayachandran and K. S. Chithra
Music by: Manoj – Gyan Varma
Release information: From Kalyana Rasi (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and K. S. Chithra
- Film / album: Kalyana Rasi
- Composer: Manoj – Gyan Varma