Roman script
Singers : B. Sasirekha and K. S. Chithra Music by : Manoj – Gyan Varma Female Part Kanni ponnu pongal vacha Saami namma ponga veikkum Edhirpaarama oru jodiyai serkkum Female Part Haei kalyaana thiru kalyana naala enni Dhinam kaanjaalam indha kanni Chorus : Kalyaana hoi kalyaana naala enni Dhinam kaanjaalam indha kanni Female Part Kanni ponnu pongal vacha Saami namma ponga veikkum Edhirpaarama oru jodiyai serkkum Female Part Kalyaana thiru kalyana naala enni Dhinam kaanjaalam indha kanni Chorus : Kalyaana thiru kalyaana naala enni Dhinam kaanjaalam indha kanni Female Part Thaali kattum bodhae Nee thalai saaichu paathukko Thaali kattum bodhae Haei thaali kattum bodhae Nee thalai saaichu paathukko Kattilukku melae nee kanakkonnu pottukko Female Part Aasaikkonnum panjamilla Anbukku than vanjamilla Female : Varum naal ellam thirunaalai maarum Machaana un machaana thottu thottu
Dhinam manjathil jallikkattu hoi Chorus : Machaana un machaana thottu thottu Dhinam manjathil jallikkattu Chorus Ho ho ho lalalala….(2) Female Part Maasam pathu maasam Ada marubadiyum vaandhithaan Maasam pathu maasam hahahaha Haan maasam pathu maasam Ada marubadiyum vaandhithaan Malliya poo pottu ada dhenam dhenam saanthi thaan Female Part Varusam oru pulla pethu hoi Valathu vaikka aasai undu Namma arasangam ippa pottathu podu Female Part Onnoda Female : Aaang Female : Ada onnoda niruthikkanum Adi nee konjam poruthukkanum Chorus : Onnoda ada onnoda niruthikkanum Adi nee konjam poruthukkanum Female : Kanni ponnu pongal vacha Saami namma ponga veikkum Edhirpaarama oru jodiyai serkkum Female Part Kalyaana thiru kalyana naala enni Dhinam kaanjaalam indha kanni hoi Chorus : Kalyaana hoi kalyaana naala enni Dhinam kaanjaalam indha kanni Kalyaana thiru kalyaana naala enni Dhinam kaanjaalam indha kanni
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் வர்மா பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா சாமி நம்ம பொங்க வைக்கும் எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் பெண் : ஹேய்.. கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி குழு : கல்யாண.....ஹோய் கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா சாமி நம்ம பொங்க வைக்கும் எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் பெண் : கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி குழு : கல்யாண....திருக்கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி பெண் : தாலிக் கட்டும்போதே நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ தாலிக் கட்டும்போதே.....ஹேய் தாலிக் கட்டும்போதே நீ தலை சாய்ச்சு பாத்துக்கோ கட்டிலுக்கு மேலே நீ கணக்கொண்ணு போட்டுக்கோ பெண் : ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல அன்புக்குத்தான் வஞ்சமில்ல பெண் : வரும் நாளெல்லாம் திருநாளாய் மாறும் மச்சான.....உன் ...மச்சான தொட்டுத் தொட்டு தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு குழு : மச்சான.....உன் ...மச்சான தொட்டுத் தொட்டு தினம் மஞ்சத்தில் ஜல்லிக்கட்டு.. குழு : ஹோ ஹோ ஹோ லாலாலா...(2) பெண் : மாசம் பத்து மாசம் அட மறுபடியும் வாந்திதான் மாசம் பத்து மாசம்.....ஹ்ஹ்ஹ்ஹ மாசம் பத்து மாசம் அட மறுபடியும் வாந்திதான் மல்லியப்பூ போட்டு அட தெனம் தெனம் சாந்திதான் பெண் : வருஷம் ஒரு புள்ள பெத்து ஹோய்.. வளத்து வைக்க ஆசை உண்டு நம்ம அரசாங்கம் இப்ப போட்டது போடு பெண் : ஒண்ணோட.. பெண் : ஆங்... பெண் : அட ஒண்ணோட நிறுத்திக்கணும் அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும் குழு : ஒண்ணோட..அட ஒண்ணோட நிறுத்திக்கணும் அடி நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்... பெண் : கன்னிப் பொண்ணு பொங்கல் வச்சா சாமி நம்ம பொங்க வைக்கும் எதிர்பாராம ஒரு ஜோடியை சேர்க்கும் பெண் : கல்யாண.....திருக் கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி குழு : கல்யாண ஹோய் கல்யாண.....நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி கல்யாண.....திருக்கல்யாண நாளை எண்ணி தினம் காஞ்சாளாம் இந்தக் கன்னி....
Song information
Singers: B. Sasirekha and K. S. Chithra
Music by: Manoj – Gyan Varma
Release information: From Kalyana Rasi (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: B. Sasirekha and K. S. Chithra
- Film / album: Kalyana Rasi
- Composer: Manoj – Gyan Varma