Roman script
Singer : Mano Music by : Ilayaraja Chorus ………………………….. Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai dhinam malarum kalai Valarum pirai dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa Male Part Yevan kaadhalithaano Avan paithiyam thaan Oru paithiyam endraal Avan kaadhalan thaan Male Part Yevan kaadhalithaano Avan paithiyam thaan Oru paithiyam endraal Avan kaadhalan thaan Male Part Kaadhal seiyum velai Yaarum seivadhillai haa Kaadhal paattu paada Ho kaala neram illai Enakkum sari unakkum sari Irukkum varai inikkum kalai Idho sugam idho… idho Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai dhinam malarum kalai ha ha
Valarum pirai dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa Male Part Mana maalai itaanaam Aval kaadhalan thaan Adhil maatti kondaalaam Ilam kanniyum thaan Male Part Mana maalai itaanaam Aval kaadhalan thaan Adhil maatti kondaalaam Ilam kanniyum thaan Male Part Illai endra sollae Illai endru sonnaal aah Vallalaagi nindraal Vaari vaari thandhaal Idhuvum nayam adhuvum nayam Iravum sugam pagalum sugam Idho sugam idho… idho Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Oru nooru iru nooru Pallaandu paadum naalidho Valarum pirai ha ha Dhinam malarum kalai ho ho Valarum pirai ha ha Dhinam malarum kalai Unai nilavenbadhaa Malarenbadhaa kooraaiyo Male Part Pathinaaru pathinaezhu Vayadhodu vaazhum poovidho Lala laalaa lala laalaa lala laalaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : .............................. ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ ஒரு நூறு இரு நூறு பல்லாண்டு பாடும் நாளிதோ ஆண் : வளரும் பிறை தினம் மலரும் கலை வளரும் பிறை தினம் மலரும் கலை உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ லல லாலா லல லாலா லா லா ஆண் : எவன் காதலித்தானோ அவன் பைத்தியம்தான் ஒரு பைத்தியம் என்றால் அவன் காதலன்தான் ஆண் : எவன் காதலித்தானோ அவன் பைத்தியம்தான் ஒரு பைத்தியம் என்றால் அவன் காதலன்தான் ஆண் : காதல் செய்யும் வேலை யாரும் செய்வதில்லை ஹா காதல் பாட்டு பாட ஹோ கால நேரம் இல்லை ஆண் : எனக்கும் சரி உனக்கும் சரி இருக்கும் வரை இனிக்கும் கலை இதோ சுகம் இதோ இதோ ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ ஒரு நூறு இரு நூறு பல்லாண்டு பாடும் நாளிதோ ஆண் : வளரும் பிறை தினம் மலரும் கலை ஹ ஹா வளரும் பிறை தினம் மலரும் கலை உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ லல லாலா லல லாலா லா லா ஆண் : மண மாலை இட்டானாம் அவள் காதலன்தான் அதில் மாட்டிக் கொண்டாளாம் இளம் கன்னியும்தான் ஆண் : மண மாலை இட்டானாம் அவள் காதலன்தான் அதில் மாட்டிக் கொண்டாளாம் இளம் கன்னியும்தான் ஆண் : இல்லை என்ற சொல்லே இல்லை என்று சொன்னாள் ஹா வள்ளலாகி நின்றாள் வாரி வாரி தந்தாள் ஆண் : இதுவும் நயம் அதுவும் நயம் இரவும் சுகம் பகலும் சுகம் இதோ சுகம் இதோ இதோ ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ ஒரு நூறு இரு நூறு பல்லாண்டு பாடும் நாளிதோ ஆண் : வளரும் பிறை தினம் மலரும் கலை ஹ ஹா வளரும் பிறை தினம் மலரும் கலை ஹோ ஹோ உனை நிலவென்பதா மலரென்பதா கூறாயோ ஆண் : பதினாறு பதினேழு வயதோடு வாழும் பூவிதோ லல லாலா லல லாலா லா லா
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano
- Film / album: Kannukkoru Vannakili
- Composer: Ilayaraja