Roman script
Singer : L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female Part Pathampasali mama maamooi Pathampasali mama Andha paadam padikalama Indha paruva ponnu nerungi vandhu Padichu kodukklaama Pathampasali mama Andha paadam padikalama Indha paruva ponnu nerungi vandhu Padichu kodukklaama Female Part Pathampasali mama maamooi Female Part Pottathaan paakku vethala nerakkudhu Nee thottalae kannam rendum sivakudhu..haan Pottathaan paakku vethala nerakkudhu Nee thottalae kannam rendum sivakudhu Orachaathaan sandhanakattai manakkudhu..ahaan Orachaathaan sandhanakattai manakkudhu Jodi serndhathaan kaadhalingae porakkudhu Female Part Maama..kannadikka kathukkanum Kanakku panna theriyanum Kanni ponna thoondi pottu Pudikka theriyanum Ada pathampasali mama maamooi Female Part Valli murugan kaadhalukku Naradhan paadupattaan Alli archanan kadhalukku Krishnan paadupattaan Valli murugan kaadhalukku Naradhan paadupattaan Alli archanan kadhalukku Krishnan paadupattaan Female Part Naladhamayanthi sodi sera Annatha thoodhu vittaan Naladhamayanthi sodi sera Annatha thoodhu vittaan Naanum neeyum sodi sera Koodaiya thookka vechaan Saapaattu koodaiya thookka vechaan Female Part Ada ennaiyaa aambala idhu unakkum puriyala Ada ennaiyaa aambala idhu unakkum puriyala Idhukku mela eduthu solla enakkum theriyala Female Part Pathampasali mama maamooi Pathampasali mama Andha paadam padikalama Indha paruva ponnu nerungi vandhu Padichu kodukklaama Female Part Pathampasali mama maamooi
தமிழ்
பாடகி : எல்.ஆர்.ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்...... பத்தாம்பசலி மாமா அந்த பாடம் படிக்கலாமா இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து படிச்சு கொடுக்கலாமா.......... பத்தாம்பசலி மாமா அந்த பாடம் படிக்கலாமா இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து படிச்சு கொடுக்கலாமா....... பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்...... பெண் : போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது ஆஹான் ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது ஜோடி சேர்ந்தாத்தான் காதலிங்கே பொறக்குது பெண் : மாமா கண்ணடிக்க கத்துக்கணும் கணக்கு பண்ண தெரியணும் கன்னிப் பொண்ண தூண்டிப் போட்டு புடிக்க தெரியணும்........ அட பத்தாம்பசலி மாமா..மாமோய்...... பெண் : வள்ளி முருகன் காதலுக்கு நாரதன் பாடுப்பட்டான் அல்லி அர்ச்சுனன் காதலுக்கு கிருஷ்ணன் பாடுப்பட்டான் வள்ளி முருகன் காதலுக்கு நாரதன் பாடுப்பட்டான் அல்லி அர்ச்சுனன் காதலுக்கு கிருஷ்ணன் பாடுப்பட்டான் பெண் : நளதமயந்தி சோடி சேர அன்னத்த தூது விட்டான் ளதமயந்தி சோடி சேர அன்னத்த தூது விட்டான் நானும் நீயும் சோடி சேர கூடைய தூக்க வச்சான் சாப்பாட்டு கூடைய தூக்க வச்சான் பெண் : அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல இதுக்கு மேல எடுத்துச் சொல்ல எனக்கும் தெரியல.......... பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்...... பத்தாம்பசலி மாமா அந்த பாடம் படிக்கலாமா இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து படிச்சு கொடுக்கலாமா......... பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்......
Song information
Singer: L. R. Eswari
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Patham Pasali (1970) · Singer: L. R. Eswari · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Patham Pasali
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu