Roman script

Singer : Siddharth

Music by : S. Thaman

Chorus

Kallum mannum kaanum munnae

Kaadhal onnu undaachu

Aanum pennum kaadhlikka

Boomi ingu rendaachu

Pattu pattu kettaalum

Kitta thatta seththaalum

Ottu moththa kootam ellam

Chorus

Kaadhalithu sodhapuvom

Kaadhalithu sodhapuvom

Male Part

Dai vidungadaa

Classuku poi padungadaa

En kodumaiya

Polamba than vidungadaa

Male Part

Ponathae ponathae aayiram call

Phone il endhan

Peraikooda thookivittaal

Kodi sorry solli potta sms-ai

Kuppa lorry yetrivittaal

Its over its over ellamae its over

Status single maatrivittaalae

Male Part

Parvathi parvathi

Paathi route-til thalli vittaalae

Parvathi ae parvathi

Nenjil muttru pulli ittaalae

Parvathi ae parvathi

Podhum endru solli vittaalae

Parvathi ae parvathi

Kaadhalukku kolli ittaalae

Chorus

Kallum mannum kaanum munnae

Kaadhal onnu undaachu

Aanum pennum kaadhlikka

Boomi ingu rendaachu

Kaadhalithu sodhapuvom

Chorus

………………….

Male Part

Hey parvathi why did u go away..

Hey kadavulae unakenna kuravechen..

En kathayilae tragedy ya varavecha…

Male Part

Hey oorellam suththida

Yaar irukaa..

Bike il enna kattikkola

Yaar irukaa…

Movie poga mooda maththa

Yaar irukaa…

Hey motivation yaar irukaa…

Its over its over ellamae its over

Endru solli oodi vittalae

Male Part

Parvathi parvathi

Gumbalodu suththa vittaalae

Parvathi parvathi

Muthamittu kaththa vittaalae

Parvathi parvathi

Sangu oothi moodi vittaalae

Parvathi parvathi

Single singam aakki vitaalae

Chorus

Kallum mannum kaanum munnae

Kaadhal onnu undaachu

Aanum pennum kaadhlikka

Boomi ingu rendaachu

Pattu pattu kettaalum

Kitta thatta seththaalum

Ottu moththa kootam ellam

Chorus

Kaadhalithu sodhapuvom

Kaadhalithu sodhapuvom

Kaadhalithu sodhapuvom

Kaadhalithu sodhapuvom

தமிழ்

பாடகர் : சித்தார்த்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே

காதல் ஒண்ணு உண்டாச்சு

ஆணும் பொண்ணும் காதலிக்க

பூமி இங்கு ரெண்டாச்சு

பட்டு பட்டுக் கெட்டாலும்

கிட்டத்தட்டச் செத்தாலும்

ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்

குழு : காதலித்து சொதப்புவோம்

காதலித்து சொதப்புவோம்

ஆண் : டேய் விடுங்கடா

கிளாஸ்க்குப் போய் படுங்கடா

என் கொடுமைய

பொலம்பத்தான் விடுங்கடா

ஆண் : போனதே போனதே ஆயிரம் கால்

ஃபோனில் எந்தன்

பேரைக் கூட தூக்கிவிட்டாள்

கோடி சாரி சொல்லி போட்ட எஸ்எம்ஸ்சை

குப்பை லாரி ஏத்தி விட்டாள்

இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்

எல்லாமே இட்ஸ் ஓவர்

ஸ்டேட்டஸ் சிங்கிள் மாற்றி விட்டாளே

ஆண் : பார்வதி பார்வதி

பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே

பார்வதி ஏ பார்வதி

நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே

பார்வதி ஏ பார்வதி

போதும் என்று சொல்லி விட்டாளே

பார்வதி ஏ பார்வதி

காதலுக்கு கொள்ளியிட்டாளே

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே

காதல் ஒண்ணு உண்டாச்சு

ஆணும் பொண்ணும் காதலிக்க

பூமி இங்கு ரெண்டாச்சு

காதலித்து சொதப்புவோம்

குழு : ..................

ஆண் : ஹேய் பார்வதி ஒய் டிட் யூ கோ அவே.....

ஹேய் கடவுளே உனக்கென்ன குற வச்சேன்....

என் கதையில ட்ராக்கடிய வர வெச்ச

ஆண் : ஹேய் ஊரெல்லாம் சுத்திட

யார் இருக்கா....

பைக்கில் என்னை கட்டிக்கொள்ள

யார் இருக்கா....

மூவி போக மூடு மாத்த

யார் இருக்கா....

ஹேய் மோட்டிவேஷன் யார் இருக்கா....

இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்

எல்லாமே இட்ஸ் ஓவர்

என்று சொல்லி ஓடி விட்டாளே

ஆண் : பார்வதி பார்வதி

கும்பலோடு சுத்த விட்டாளே

பார்வதி பார்வதி

முத்தவிட்டு கத்த விட்டாளே

பார்வதி பார்வதி

சங்கு ஊதி மூடி விட்டாளே

பார்வதி பார்வதி

சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே

காதல் ஒண்ணு உண்டாச்சு

ஆணும் பொண்ணும் காதலிக்க

பூமி இங்கு ரெண்டாச்சு

பட்டு பட்டுக் கெட்டாலும்

கிட்டத்தட்டச் செத்தாலும்

ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்

குழு : காதலித்து சொதப்புவோம்

காதலித்து சொதப்புவோம்

காதலித்து சொதப்புவோம்

காதலித்து சொதப்புவோம்

Song information

Singer: Siddharth

Music by: S. Thaman

Release information: From Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012) · Lyricist: Madhan Karky

Explore this song