Roman script
Paruva Paada Song Lyrics from Thedi Vantha Thirumagal – 1966 Film, Starring S. S. Rajendran, Ravichandran, S. V. Ranga Rao, V. K. Ramasamy, C. K. Nagesh, K. K. Sounder, Surulirajan, C. R. Vijayakumari, Kanchana, M. S. Sundaribai and Rukmani. This song was sung by S. Janaki and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : S. Janaki Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Paruva paada padippu Purindhu kollum thudippu Uravu kadhavin thirappu Oruvaraagum kalippu Paruva paada padippu Purindhu kollum thudippu Uravu kadhavin thirappu Oruvaraagum kalippu Paruva paada padippu Female Part Iravu vandhaal inippu Ilamai kanavin layippu Iravu vandhaal inippu Ilamai kanavin layippu Idhayamirandin thavippu Idhazhgal naangin pinaippu Haaa aaa aaa aaa aaa aaa Female Part Paruva paada padippu Purindhu kollum thudippu Uravu kadhavin thirappu Oruvaraagum kalippu Paruva paada padippu Female Part Mounamaaga sirippu Mayakkum ulagin ninaippu Mounamaaga sirippu Mayakkum ulagin ninaippu Kaiyum meiyum kalappu Kaalai varaiyil vizhippu Kaiyum meiyum kalappu Kaalai varaiyil vizhippu Female Part Paruva paada padippu Purindhu kollum thudippu Uravu kadhavin thirappu Oruvaraagum kalippu Paruva paada padippu Female Part Idhaya thaagam adakkam Siridhu neram mudakkam Idhaya thaagam adakkam Siridhu neram mudakkam Pudhiya paadam thodakkam Udhayam vandhaal urakkam Hoo oo oo ooo ooo Female Part Paruva paada padippu Purindhu kollum thudippu Uravu kadhavin thirappu Oruvaraagum kalippu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பருவ பாடப் படிப்பு புரிந்து கொள்ளும் துடிப்பு உறவு கதவின் திறப்பு ஒருவராகும் களிப்பு பருவ பாடப் படிப்பு புரிந்து கொள்ளும் துடிப்பு உறவு கதவின் திறப்பு ஒருவராகும் களிப்பு பருவ பாடப் படிப்பு..... பெண் : இரவு வந்தால் இனிப்பு இளமை கனவின் லயிப்பு இரவு வந்தால் இனிப்பு இளமை கனவின் லயிப்பு இதயமிரண்டின் தவிப்பு இதழ்கள் நான்கின் பிணைப்பு ஹா ..ஆஅ..ஆஅ..ஆ.. பெண் : பருவ பாடப் படிப்பு புரிந்து கொள்ளும் துடிப்பு உறவு கதவின் திறப்பு ஒருவராகும் களிப்பு பருவ பாடப் படிப்பு..... பெண் : மௌனமாகச் சிரிப்பு மயக்கும் உலகின் நினைப்பு மௌனமாகச் சிரிப்பு மயக்கும் உலகின் நினைப்பு கையும் மெய்யும் கலப்பு காலை வரையில் விழிப்பு கையும் மெய்யும் கலப்பு காலை வரையில் விழிப்பு பெண் : பருவ பாடப் படிப்பு புரிந்து கொள்ளும் துடிப்பு உறவு கதவின் திறப்பு ஒருவராகும் களிப்பு பருவ பாடப் படிப்பு..... பெண் : இதய தாகம் அடக்கம் சிறிது நேரம் முடக்கம் இதய தாகம் அடக்கம் சிறிது நேரம் முடக்கம் புதிய பாடம் தொடக்கம் உதயம் வந்தால் உறக்கம்... ஹோ ஓ ஓ ஓ ஓ ... பெண் : பருவ பாடப் படிப்பு புரிந்து கொள்ளும் துடிப்பு உறவு கதவின் திறப்பு ஒருவராகும் களிப்பு
Song information
Singer: S. Janaki
Release information: From Thedi Vantha Thirumagal (1966) · Singer: S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thedi Vantha Thirumagal