Roman script
Paruva Kaalam Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by S. Janaki and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : S. Janaki Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Paruva kaalam thavari ponaal Pazhamum kaaiyaai maaradhu Kaadhal pasiyum angae theeradhu Female Part Paruva kaalam thavari ponaal Pazhamum kaaiyaai maaradhu Kaadhal pasiyum angae theeradhu Female Part Paaraalum raaja idhu parikkadha roja Paaraalum raaja idhu parikkadha roja Vaarum aruginilae kannalaa Vaarum aruginilae Vaazhvil kaanadha inbam paar ingae En aasai naayaga Female Part Paruva kaalam thavari ponaal Pazhamum kaaiyaai maaradhu Kaadhal pasiyum angae theeradhu Female Part Angyaana nilaiyai adaiyaadha kili naan Angyaana nilaiyai adaiyaadha kili naan Amirthayogam indrae peraala Amirthayogam indrae Arugil vaaraai en manna en kanna En aaval theeravae Female Part Paruva kaalam thavari ponaal Pazhamum kaaiyaai maaradhu Kaadhal pasiyum angae theeradhu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : பருவக் காலம் தவறிப் போனால் பழமும் காயாய் மாறாது காதல் பசியும் அங்கே தீராது பெண் : பருவக் காலம் தவறிப் போனால் பழமும் காயாய் மாறாது காதல் பசியும் அங்கே தீராது... பெண் : பாராளும் ராஜா இது பறிக்காத ரோஜா பாராளும் ராஜா இது பறிக்காத ரோஜா வாரும் அருகினிலே கண்ணாளா வாரும் அருகினிலே...... வாழ்வில் காணாத இன்பம் பார் இங்கே என் ஆசை நாயகா பெண் : பருவக் காலம் தவறிப் போனால் பழமும் காயாய் மாறாது காதல் பசியும் அங்கே தீராது பெண் : அஞ்ஞான நிலையை அடையாத கிளி நான் அஞ்ஞான நிலையை அடையாத கிளி நான் அமிர்தயோகம் இன்றே பேராளா அமிர்தயோகம் இன்றே அருகில் வாராய் என் மன்னா என் கண்ணா என் ஆவல் தீரவே.... பெண் : பருவக் காலம் தவறிப் போனால் பழமும் காயாய் மாறாது காதல் பசியும் அங்கே தீராது.....
Song information
Singer: S. Janaki
Release information: From Raja Sevai (1959) · Singer: S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Raja Sevai